Fixed Deposit Interest Rates: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகிய வங்கிகள் என்ன வட்டி விகிதங்களை அளிக்கின்றன? இந்த விவரங்களை இங்கே காணலாம்.
Credit Card Charges Hiked: இன்று முதல் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் கிரெடிட் கார்டு விதிமுறைகள் சில மாறிவிட்டன. கிரெடிட்கார்டு கட்டணங்கள் மற்றும் விதிமுறைகளில் ஏற்பட்ட தாக்கங்கள் என்ன? தெரிந்துக் கொள்வோம்...
RBI Penalty: பெரிய வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கை எடுத்துள்ளது... இந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுமா தெரிந்துக் கொள்வோம்...
credit card new Rules : ஜூன் மாதத்தில் கிரெடிட் கார்டு தொடர்பான பல விதிகளில் மாற்றங்கள் வரவுள்ளதால், என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
YES Bank: யெஸ் பேங்க், தனது வாடிக்கையாளரின் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது, ஐசிஐசிஐ, எஸ்பிஐ, எச்டிஎஃப்சி ஆகிய வங்கிகள் கொடுக்கும் வட்டியுடன் ஒப்பீடு
Revised FD Rates For Senior Citizens: மூத்த குடிமக்கள் நிலையான வைப்புத்தொகைகளுக்கு 8.60 சதவீதம் வரை வட்டி விகிதத்தைப் பெறலாம். FD காலங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய விகிதங்கள் பற்றி மேலும் விபரமாக அறிந்து கொள்வோம்.
Best FD Schemes: எஸ்பிஐ, கனரா வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, யெஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை முதலீட்டாளர்களுக்கு நிலையான வைப்புத்தொகை திட்டங்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
YES Bank: யெஸ் பேங்குக்கு பெரும் பின்னடைவாக, மேல்முறையீட்டு தீர்ப்பாயமான தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (NCLAT) வியாழன் அன்று மேக் ஸ்டார் மார்க்கெட்டிங்கிற்கு எதிரான திவால் நடவடிக்கைகளை ஒதுக்கியது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, யெஸ் வங்கியின் முதலீட்டாளர்களுக்கு சிறப்பான செய்தி வெளியாகியுள்ளது. அதன் பங்குகள் இந்த வாரம் 23 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளன. இதன் போது யெஸ் வங்கியின் ஒரு பங்கின் விலை ரூ.12.80ல் இருந்து ரூ.15.80 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை, யெஸ் வங்கியின் பங்குகள் என்எஸ்இ இல் 1.61% உயர்ந்து ஒரு பங்கிற்கு 15.80 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
தற்போதுள்ள இயக்குநர்கள் குழுவை அகற்ற முன்மொழிவை அளித்து, யெஸ் பேங்க், நிறுவனத்தின் கட்டுப்பாட்டை தன்வயப்படுத்த முயற்சிப்பதாக டிஷ் டிவி குற்றம் சாட்டியுள்ளது.
டிஷ் டிவியின் முடக்கம் விவகாரம் யெஸ் வங்கிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து யெஸ் வங்கி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
யெஸ் வங்கி மற்றும் IiAS நிறுவனத்தின் பதிலுக்காக ஜீ மீடியா தரப்பில் இருந்து மெயில்கள் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி YES வங்கி தனது FD விகிதங்களில் மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த வங்கி, மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவிகிதம் வரை ஆண்டு வட்டி அளிக்கின்றது.
நீங்கள் முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை மற்றும் குறைந்த வருமானத்திற்கு தயாராக இருந்தால், நிலையான வைப்புத்தொகையும் (FD) உங்களுக்கு ஒரு விருப்பமாக இருக்கலாம்.
Yes Bank மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராணா கபூர் மற்றும் பிறருக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை வெள்ளிக்கிழமை (ஜூலை 18, 2020) சிறப்பு நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.