DIY Coconut Oil Hair Mask: உங்கள் தலைமுடி வறண்டு, உயிரற்றதாக அல்லது உடையக்கூடியதாக இருந்தால், விலையுயர்ந்த சலூன் சிகிச்சைகளுக்குப் பதிலாக, வீட்டிலேயே எளிமையான தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தலாம்.
Natural Hair Growth Remedy: ஒரு எளிய இலை உங்கள் முடியை மாற்றும் சக்தி கொண்டதென்று நீங்கள் நம்புவீர்களா? கறிவேப்பிலை, தோல் சோர்வு, பொடுகு மற்றும் முன்கூட்டியே முதுமை அடைவதை தடுப்பதுடன், உங்கள் கூந்தலுக்கு பளிச்சென்ற அழகு மற்றும் வலிமையையும் மீண்டும் கொடுக்கிறது.
Rice Water Benefits for Hair: உங்கள் தலைமுடி உதிர்தல், வறண்டு போதல் அல்லது உயிரற்றதாக இருந்தால், அரிசி நீர் உங்களுக்கு ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாக இருக்கும்.
How To Increase Hair Growth At Home: எலி வால் போன்ற மெல்லிய பின்னலால் நீங்கள் சங்கடம் அடைகிறீர்கள் என்றால், இந்த மலிவான வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்.
Natural Hair Growth Foods: நீண்ட நேரம் முயற்சி செய்தும் முடி வளர்ச்சி குறைவாக இருந்ததா? இயற்கையான உணவுகளின் மூலம் ஒரே வாரத்தில் வித்தியாசத்தை காணலாம். முடி விழுதல் குறைந்து, அடர்த்தியும் ஜொலிப்பும் அதிகரிக்கும் உண்மையை நம்ப முடியவில்லையா?
How To Make Your Hair Grow Faster : மக்கள் பலர் பாலின பேதமின்றி சந்திக்கும் ஒரு விஷயம், முடி உதிர்தல். பலருக்கு முடி உதிர்வதோடு மட்டுமின்றி, மலரும் முடிகள் மெலிதானதாகவும் இருக்கின்றன.
Hair Care Tips: நீங்கள் கூந்தல் வறட்சி மற்றும் முடி உதிர்தலால் பாதிக்கப்பட்டிருந்தால், கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் வெந்தயத்திலிருந்து தயாரிக்கப்படும் முடி எண்ணெயை பயன்படுத்தலாம்.
Herbs To Prevent Hair Turn In To White: இளமைப் பருவத்தில் தலைமுடி நரை மிகப்பெரிய பிரச்சனையாகும். உங்களுக்கும் இன்த தொல்லை இருந்தால் சில ஆயுர்வேத மூலிகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கொட்டிய இடத்தில் மீண்டும் முடி வளர்ச்சியடைய வெளிப்புற பராமரிப்பு மட்டுமல்லாமல், உட்புற ஊட்டச்சத்துக்களும் அவசியம் ஆகும். ஆரோக்கியமான உணவு முறை மூலம் முடியின் ஆரோக்கியத்தை நாம் எளிதாக மேம்படுத்தலாம்.
Reasons Why You Should Not Apply Hair Oil Daily : அனைவரும் தற்போது சந்தித்து வரும் ஒரு பிரச்சனை, முடியுதிர்வு. இதை தடுக்க தலையில் எண்ணெய் வைக்கலாம். ஆனால், அதுவும் எத்தனை நாளுக்கு ஒரு முறை வைக்க வேண்டும் தெரியுமா?
கூந்தலை வலுவாக வைத்திருக்க உடலுக்கு ஆரோக்கியமான உணவுகள் சாப்பிட வேண்டும். அதிலும் குறிப்பாகத் தலையில் அதிகமானோருக்கு முன் வழுக்கை விழுகிறது. இதன் காரணம் உடலில் போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லையென்றால் வரலாம் அல்லது ஹோர்மோன் குறைவாக இருந்தாலும் வரலாம் என்று கூறப்படுகிறது.
Hair Growth Tips: தலைமுடி ஆரோக்கியத்தில் முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் மஞ்சள் கரு ஆகிய இரண்டில் எதில் அதிக நன்மைகள் இருக்கிறது என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
முடி உதிர்தலைத் தடுக்கவும் மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இயற்கையில் கிடைக்கும் ஆரோக்கியமான விதைகள் சாப்பிட்டு உங்கள் கூந்தலை என்றும் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் பார்த்துக்கொள்ளுங்கள்.
முன் வழுக்கை விழ பொதுவான காரணம் ஆண்ட்ரோஜெனிக் அலோபீசியா. இவை முன் வழுக்கை விழவும் மற்றும் முடி உதிர்வை ஏற்படுத்தவும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. சிலருக்கு மரபணு ரீதியாக இதுபோன்ற பிரச்சனை வரும் என்றும் கூறப்படுகிறது.
Hair Growth Tips: தலைமுடி ஆரோக்கியத்திற்கு நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் கற்றாழை ஜூஸ் ஆகிய இரண்டில் எது அதிக நன்மையை தரும் என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Natural Hair Growth Tips: தலைமுடி ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும், தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கவும் கறுவேப்பிலையை இந்த 5 முறைகளில் பயன்படுத்தலாம். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Hair growth Tips : கூந்தல் அழகை பெற கற்றாழை மற்றும் நெல்லிக்காய் இரண்டையும் பயன்படுத்தலாம் என்றாலும், முடி வளர்ச்சிக்கு இந்த இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.