Endanger Human Immune System: விவசாயத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்துவது என்பது, மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்திக்கு கடும் ஆபத்தை விளைவிக்கும் என்ற எச்சரிக்கை கவலைகளை அதிகரிக்கிறது
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்புக்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்வதற்கான வயது வரம்பு 30. இடஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதி திட்டத்தின் கூலித்தொகையை உயர்த்த மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது!
சம்பா சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது. காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிட வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்வதற்காக ரூ. 54.65 கோடியில் பல்வேறு திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் ''தமிழகத்தில் வேளாண் உற்பத்தியைப் பெருக்கி விவசாயிகளின் வாழ்வில் வளம் பெரும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
*கடந்த நான்காண்டுகளாக டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்காக வழங்கிய 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் இந்த ஆண்டும் வழங்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.