தற்போதைய அரசியல் சூழலில் ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இக்கட்டுரை விவரிக்கிறது. தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை, வாக்கு எண்ணிக்கையின் போது நடந்த முறைகேடுகள் மற்றும் ஆளும் தரப்பின் அடக்குமுறைகளைத் தாண்டி எதிர்க்கட்சிகள் கூறும் முறைகேடுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Mamata Banerjee: நாங்கள் தோற்கவில்லை, பதவி விலக மாட்டேன் என்றும் ராஜினாமா கடிதம் கொடுக்க ஆளுநர் மாளிகைக்கு செல்லமாட்டேன் என்றும் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார்.
Tamil Nadu Assembly No Repoll: தமிழகத்தில் வாக்குப்பதிவு சமூகமாக நடைபெற்றதால் மறுவாக்குப்பதிவு நடத்துவதற்கான சூழல் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை என தெரிவித்துள்ளது.
Tamil Nadu re polling : தமிழ்நாட்டில் மறு வாக்குப்பதிவு நடக்க வாய்ப்பு இருக்கிறதா? என்னென்ன காரணங்களுக்காக தேர்தல் ஆணையம் மறு வாக்குப்பதிவு நடத்தும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Election Commission : வாக்குச்சாவடிக்குள் என்னென்ன பொருட்கள் எல்லாம் கொண்டு செல்லக்கூடாது என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். செல்போன் எடுத்துச் செல்ல முக்கியமாக தடை விதிப்பு.
Tamil Nadu Assembly Polls Rules: தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. திமுக, அதிமுக, டிவிஜே, மற்றும் நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி நிலவும் இந்தத் தேர்தலில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். பலத்த பாதுகாப்புடன் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
tamil nadu election : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்ல வாகன வசதியை ஏற்பாடு செய்துள்ளது தேர்தல் ஆணையம்.
Election Commission : ஏப்ரல் 23 ஆம் தேதி தனியார் நிறுவனங்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு தொழிலாளர்களுக்கு தனியார் நிறுவனங்கள் கொடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மீண்டும் அறிவுறுத்தல் கொடுத்துள்ளது.
Tamil Nadu Election Free Bus Scheme: தேர்தல் நாளான ஏப்ரல் 23ம் தேதியன்று, 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவரும் இலவச பேருந்து வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இவர்கள் கட்டணமில்லா பயண டோக்கன்களை வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு, ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் கோடை சீசனை முன்னிட்டு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.
TN Assembly Election Latest: தமிழகத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி நாளையுடன் பரப்புரை முடிவடையும் நிலையில், தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதுகுறித்து முழுமையாக இங்கு பார்ப்போம்.
Tasmac Holiday: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: சட்டம் ஒழுங்கை பாதுகாக்க சென்னையில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடத் தேர்தல் ஆணையம் உத்தரவு! முழு விவரம் இதோ!
ஜனநாயக கடமையான வாக்குப்பதிவில் அனைத்து தரப்பு மக்களும் எவ்விதத் தடையுமின்றி பங்கேற்க வேண்டும் என்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
Tirupathur Postal ballot issue : திருப்பத்தூரில் தபால் வாக்கு தவறாக பெறப்பட்ட புகாரில் தேர்தல் பணியில் இருந்த இரு அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலமாக நீங்களே இரண்டு நிமிடங்களில் உங்களது பூத் ஸ்லிப்பை பிடிஎஃப் வடிவில் எளிதாக டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.
TN Voter Information Slip Latest News: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வழங்கப்படும் வாக்காளர் தகவல் சீட்டு குறித்த முழுமையான தகவல்கள். இதில் சீட்டு வழங்கும் காலக்கெடு, அதில் இடம்பெற்றுள்ள வழிமுறைகள் மற்றும் ஆன்லைன் மூலம் BLO அதிகாரியைத் தொடர்பு கொள்ளும் முறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.