English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
  • Live• IND ENG 209/3 (49)
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Aloe Vera Gel

Aloe Vera Gel News

கோடையில் கற்றாழை ஜெல் போதும்... முகத்தை அழகாக்கலாம்.. எப்படி?
Aloe Vera Gel May 15, 2025, 08:00 PM IST
கோடையில் கற்றாழை ஜெல் போதும்... முகத்தை அழகாக்கலாம்.. எப்படி?
How To Apply Aloevera Gel: பல நேரங்களில் மக்கள் கற்றாழை ஜெல் பயன்படுத்துவதால் எந்த பயனும் இல்லை என்று புகார் வைக்கிறனர். சரியாக பயன்படுத்தினால் கோடையில் சருமத்தை பளபளப்பாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பதில் கற்றாழை ஜெல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 
தலையில் அதிக பொடுகு தொல்லையா? சரி செய்ய இந்த 2 பொருட்கள் போதும்!
Dandruff Nov 4, 2024, 07:01 AM IST
தலையில் அதிக பொடுகு தொல்லையா? சரி செய்ய இந்த 2 பொருட்கள் போதும்!
பொடுகு என்பது பலருக்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். குறிப்பாக குளிர்காலத்தில் முடி வறண்டு இருக்கும் போது பொடுகு தொல்லை ஏற்படுகிறது. இதனை சரி செய்ய சில வழிகள் உள்ளன.
காலையில் இந்த ஜெல்லை முகத்தில் தடவினால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
Skin care tips Sep 16, 2024, 06:25 AM IST
காலையில் இந்த ஜெல்லை முகத்தில் தடவினால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
Skin Care Tips: உங்கள் சருமம் எப்போதும் பளபளப்பாகவும், சுருக்கங்கள் இல்லாமலும் இருக்க சருமத்திற்கு கூடுதல் கவனிப்பை கொடுக்க வேண்டும்.   
கற்றாழை ஜெல்லை முடிக்கு தேய்த்து வந்தால் உண்மையில் முடி வளருமா?
Aloe Vera Aug 25, 2024, 09:48 AM IST
கற்றாழை ஜெல்லை முடிக்கு தேய்த்து வந்தால் உண்மையில் முடி வளருமா?
கற்றாழையில் முடியின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் திறன்கள் உள்ளன. இவை முடி மீண்டும் வளர தேவையான சத்துக்களை கொண்டிருப்பதாக ஆய்வில் தெரிவிக்கிறது.  
முகம் சும்மா தக தகன்னு பளபளன்னு மின்ன இந்த வீட்டு வைத்தியம் போதும்
deep cleansing May 23, 2024, 08:47 AM IST
முகம் சும்மா தக தகன்னு பளபளன்னு மின்ன இந்த வீட்டு வைத்தியம் போதும்
உங்கள் சருமத்தை பராமரிக்க, உங்கள் தினசரி சரும பராமரிப்பு வழக்கத்தை புறக்கணிக்காதீர்கள். இதற்கு நீங்கள் நிபுணர் ஆலோசனையை கட்டாயம் பெற வேண்டும்.  
வியர்குருவை அடியோடு விரட்ட... இந்த சூப்பர் கை வைத்தியங்கள் உதவும்!
Prickly Heat Apr 17, 2024, 08:11 PM IST
வியர்குருவை அடியோடு விரட்ட... இந்த சூப்பர் கை வைத்தியங்கள் உதவும்!
Prickly Heat Home Remedies: கொளுத்தும் வெயிலினால் ஏற்படும் வியர்வையினால் பலருக்கு சருமம் தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதில் கழுத்து மற்றும் முதுகில் வியர்குரு வந்து யாரோ முள்ளால் குத்துவது போன்ற உணர்வு ஏற்படும். 
கெட்ட கொலஸ்ட்ராலை சட்டுபுட்டுன்னு குறைக்கனுமா? இந்த ‘ஜெல்’ இருக்க கவலை ஏன்?
Aloe Vera Gel Oct 23, 2023, 06:11 AM IST
கெட்ட கொலஸ்ட்ராலை சட்டுபுட்டுன்னு குறைக்கனுமா? இந்த ‘ஜெல்’ இருக்க கவலை ஏன்?
Plant gel to reduce bad cholesterol: இந்தச் செடியிலிருந்து எடுக்கப்படும் சாறு கெட்ட கொலஸ்ட்ராலை இரட்டிப்பு வேகத்தில் குறைக்கும், காலையில் எழுந்தவுடன் குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும்
இரவோடு இரவு முகம் ஜொலிக்க ஹோம் மேட் கற்றாழை ஜெல் ஒன்று மட்டும் போதும்
Lifestyle Aug 21, 2023, 06:08 PM IST
இரவோடு இரவு முகம் ஜொலிக்க ஹோம் மேட் கற்றாழை ஜெல் ஒன்று மட்டும் போதும்
Aloe Vera Gel: கற்றாழை முகத்தில் பல்வேறு வழிகளில் தடவலாம். மேலும் இது பல சரும பிரச்சனைகளை நீக்கி முகத்தை பொலிவாக்கும்.
தலைமுடியை பளபளப்பாக்கும் ஹோம் மேட் கற்றாழை ஜெல் சீரம்
Aloe Vera Gel Aug 15, 2023, 02:27 PM IST
தலைமுடியை பளபளப்பாக்கும் ஹோம் மேட் கற்றாழை ஜெல் சீரம்
Hair Care Remedy: கற்றாழை ஒரு அதிசய தாவரமாகும், இது பல அழகு நன்மைகளையும் கொண்டுள்ளது. இது மென்மையான, பளபளப்பான முடி மற்றும் ஆரோக்கியமான உச்சந்தலையை பராமரிக்க உதவும். எனவே முடி வளர்ச்சிக்கு கற்றாழை ஜெல்லை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இங்கே அறிக.
Dark Circles: கருவளையங்களை நீக்கும் ‘சில’ எளிய வீட்டு வைத்தியங்கள்!
Dark Circles Dec 6, 2022, 05:58 PM IST
Dark Circles: கருவளையங்களை நீக்கும் ‘சில’ எளிய வீட்டு வைத்தியங்கள்!
Dark Circles: எலக்ட்ரானிக் கேஜெட்களின் அதிகப்படியான பயன்பாடு, தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவை கருவளையங்கள் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களாகும். 
உங்கள் உச்சந்தலையை பொடுகுத் தொல்லையில் இருந்து மீட்க இயற்கை வைத்தியன்
Hair care Tips Oct 18, 2022, 02:17 PM IST
உங்கள் உச்சந்தலையை பொடுகுத் தொல்லையில் இருந்து மீட்க இயற்கை வைத்தியன்
ஒவ்வொருவரும் தங்கள் கூந்தல் வலுவாகவும், எப்போதும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், கற்றாழை உங்கள் எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்க உதவும்.
Aloe Vera Gel: ஆலுவேரா ஜெல்லை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்!
Aloe Vera Sep 12, 2022, 10:17 PM IST
Aloe Vera Gel: ஆலுவேரா ஜெல்லை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்!
ஆலுவேரா என்னும் கற்றாழை சரும பராமரிப்பிற்கு மிகவும் சிறந்தது என்பது அனைவரும் அறிந்ததே. கடையில் விற்கும் ஆலுவேரா ஜெல்லை காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. கற்றாழை செடி வளப்பதும் மிகவும் சுலபம். சுத்தமான எந்தவித கலப்படமும் இல்லாத ஆலு வேரா ஜெல்லை சுலபமாக தயாரிக்கலாம்.   
Beauty Tips: ஆலுவேரா ஜெல் இருக்க பேஷியல் எதற்கு...
Aloe Vera Jul 12, 2022, 09:21 PM IST
Beauty Tips: ஆலுவேரா ஜெல் இருக்க பேஷியல் எதற்கு...
Aloe vera Gel: ஆலுவேரா ஜெல் சருமத்தை வறட்சியிலிருந்து காப்பது முதல் முகப் பருக்களை தடுப்பது, கரும்புள்ளிகளை அகற்றுவது, என கற்றாழையில் பயன்கள் எண்ணில் அடங்காதவை.
வியர்வையால் துர்நாற்றம் வீசுகிறதா? இந்த 4 வழிகளை மட்டும் டிரை பண்ணுங்க
Body odour Apr 4, 2022, 01:31 PM IST
வியர்வையால் துர்நாற்றம் வீசுகிறதா? இந்த 4 வழிகளை மட்டும் டிரை பண்ணுங்க
Body Odour Problem: வியர்வை பெரும்பாலானோருக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. கோடை காலத்தில் குளித்தாலும் வியர்வை சுரப்பு அதிகம் இருப்பதால் ஒரு வித துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள்.
Aloe Vera Gel: ஆலோ வேரா ஜெல்லை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்!
Aloe Vera Feb 13, 2022, 08:07 PM IST
Aloe Vera Gel: ஆலோ வேரா ஜெல்லை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்!
ஆலுவேரா என்னும் கற்றாழை சரும பராமரிப்பிற்கு மிகவும் சிறந்தது என்பது அனைவரும் அறிந்ததே. கடையில் விற்கும் ஆலுவேரா ஜெல்லை காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. கற்றாழை செடி வளப்பதும் மிகவும் சுலபம். சுத்தமான எந்தவித கலப்படமும் இல்லாத ஆலு வேரா ஜெல்லை சுலபமாக தயாரிக்கலாம். 

Trending News

  • நாட்டுக்கோழி வளர்ப்பில் கோடீஸ்வரராக வேண்டுமா? திருநெல்வேலி மக்களுக்கு குட் நியூஸ்
    Tamilnadu

    நாட்டுக்கோழி வளர்ப்பில் கோடீஸ்வரராக வேண்டுமா? திருநெல்வேலி மக்களுக்கு குட் நியூஸ்

  • தனுஷின் குபேரா படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் நேர்மையான X தள விமர்சனம்!
    Kubera X Review
    தனுஷின் குபேரா படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் நேர்மையான X தள விமர்சனம்!
  • உங்கள் கேரக்டரை பற்றி சொல்லும் புருவம்! மெல்லிய புருவம் கொண்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்?
    Personality Test
    உங்கள் கேரக்டரை பற்றி சொல்லும் புருவம்! மெல்லிய புருவம் கொண்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்?
  • தமிழ்நாடு அரசின் உதவித் தொகையுடன் இலவச தொழில்நுட்ப பயிற்சி : இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்
    Tamil nadu
    தமிழ்நாடு அரசின் உதவித் தொகையுடன் இலவச தொழில்நுட்ப பயிற்சி : இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்
  • ஈரான் விஷயத்தில் முஸ்லிம் உம்மா ஏன் ஒன்றுபடவில்லை? ஈரானின் வரலாறு.. அஞ்சும் நாடுகள்
    Iran
    ஈரான் விஷயத்தில் முஸ்லிம் உம்மா ஏன் ஒன்றுபடவில்லை? ஈரானின் வரலாறு.. அஞ்சும் நாடுகள்
  • பெண்களுக்காக ஹெல்மெட் விஷயத்தில்... மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு - புது ரூல்ஸ்!
    Bikes
    பெண்களுக்காக ஹெல்மெட் விஷயத்தில்... மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு - புது ரூல்ஸ்!
  • 11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளே குட் நியூஸ்! அரசு உதவித் தொகையுடன் இலவச பயிற்சி
    Tamil nadu
    11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளே குட் நியூஸ்! அரசு உதவித் தொகையுடன் இலவச பயிற்சி
  • 365 நாட்கள் ரீசார்ஜ்.. ஒரு நாளைக்கு வெறும் 5 ரூபாய், கலக்கும் ஜியோ, ஏர்டெல், விஐ
    Recharge Plans
    365 நாட்கள் ரீசார்ஜ்.. ஒரு நாளைக்கு வெறும் 5 ரூபாய், கலக்கும் ஜியோ, ஏர்டெல், விஐ
  • மழைக் காலத்தில் டூர் போறீங்களா... அப்போ இந்த 7 டிப்ஸை மறக்காதீங்க!
    Travel Tips
    மழைக் காலத்தில் டூர் போறீங்களா... அப்போ இந்த 7 டிப்ஸை மறக்காதீங்க!
  • குடலில் நல்ல பாக்டீரியாக்கள் பல்கி பெருக உதவும்... 5 சிறந்த ப்ரீபயோடிக் உணவுகள்
    Prebiotic Food
    குடலில் நல்ல பாக்டீரியாக்கள் பல்கி பெருக உதவும்... 5 சிறந்த ப்ரீபயோடிக் உணவுகள்

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x