English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
  • Live• WI NZ 24/0 (9)
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Dandruff

Dandruff

அடை அடையாக இருக்கும் பொடுகை நீக்க இயற்கை வீட்டு வைத்தியங்கள்
Home Remedies Jun 9, 2025, 09:13 PM IST
அடை அடையாக இருக்கும் பொடுகை நீக்க இயற்கை வீட்டு வைத்தியங்கள்
Dandruff Home Remedies: மழைக்காலத்தில் பொடுகு ஒரு பொதுவான பிரச்சனை. இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபட சில வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம்.
தினமும் முடிக்கு ஷாம்பு பயன்படுத்துவது நல்லதா? மருத்துவர்கள் அறிவுரை இதுதான்!
Shampoo Mar 18, 2025, 12:37 PM IST
தினமும் முடிக்கு ஷாம்பு பயன்படுத்துவது நல்லதா? மருத்துவர்கள் அறிவுரை இதுதான்!
முடிக்கு தினசரி ஷாம்பு பயன்படுத்துவது நல்லது என்றாலும், ஒரு சிலருக்கு கேடு விளைவிக்கும். யார் யார் பயன்படுத்த கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
முடிக்கு எண்ணெய் வைத்துவிட்டு தூங்குவது நல்லதா? மருத்துவர்கள் அறிவுரை!
Hair loss Dec 16, 2024, 07:03 AM IST
முடிக்கு எண்ணெய் வைத்துவிட்டு தூங்குவது நல்லதா? மருத்துவர்கள் அறிவுரை!
உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. இரவில் தூங்கும் முன் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது நல்லதா? எண்ணெய் தடவுவதற்கு சிறந்த நேரம் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பொடுகு தொல்லை பாடாய்படுத்துகிறதா? இனி கவலைப்படாதீங்க
Dandruff Dec 6, 2024, 03:38 PM IST
பொடுகு தொல்லை பாடாய்படுத்துகிறதா? இனி கவலைப்படாதீங்க
Dandruff | பொடுகு தொல்லை அதிகமாக இருப்பதாக நீங்கள் கவலைப்படாதீங்க, பீதி அடையாமல் இந்த எளிய வைத்தியங்களை செய்யுங்கள். 
பெண்களே இரவில் தலைக்கு குளிக்காதீங்க.... ஏன் தெரியுமா?
Hair Care Nov 10, 2024, 07:57 AM IST
பெண்களே இரவில் தலைக்கு குளிக்காதீங்க.... ஏன் தெரியுமா?
Hair Care Tips | நீங்களும் இரவில் உங்கள் தலைமுடியைக் கழுவுகிறீர்களா? அடுத்த முறை இதைச் செய்வதற்கு முன், இந்த பழக்கம் முடி வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
தலையில் அதிக பொடுகு தொல்லையா? சரி செய்ய இந்த 2 பொருட்கள் போதும்!
Dandruff Nov 4, 2024, 07:01 AM IST
தலையில் அதிக பொடுகு தொல்லையா? சரி செய்ய இந்த 2 பொருட்கள் போதும்!
பொடுகு என்பது பலருக்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். குறிப்பாக குளிர்காலத்தில் முடி வறண்டு இருக்கும் போது பொடுகு தொல்லை ஏற்படுகிறது. இதனை சரி செய்ய சில வழிகள் உள்ளன.
Hair Care Tips: முடி வளர்ச்சிக்கு ஆப்பிள் சைடர் வினிகரை எப்படி பயன்படுத்துவது?
Apple cider vinegar Sep 16, 2024, 01:11 PM IST
Hair Care Tips: முடி வளர்ச்சிக்கு ஆப்பிள் சைடர் வினிகரை எப்படி பயன்படுத்துவது?
ஆப்பிள் சைடர் வினிகர் சமையலில் மட்டுமல்ல, தலைமுடியை ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க உதவுகிறது. இது தலைமுடி நன்கு வளர உதவுகிறது.  
இந்த எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தினால் முடி உதிர்வு குறைந்துவிடும்!
Hair fall Jul 13, 2024, 06:09 AM IST
இந்த எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தினால் முடி உதிர்வு குறைந்துவிடும்!
Hair Fall: முடியை வலுப்படுத்த அதனை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். முடிக்கு பின்வரும் இந்த 4 எண்ணெய்களை தொடர்ந்து பயன்படுத்தினால் முடி வலுவாக இருக்கும்.
மழை காலத்தில் இந்த தவறுகளை செய்ய வேண்டாம்! முடி உதிர்வு அதிகமாகும்!
Hair fall Jul 2, 2024, 02:37 PM IST
மழை காலத்தில் இந்த தவறுகளை செய்ய வேண்டாம்! முடி உதிர்வு அதிகமாகும்!
Hair Fall Tips: கோடை காலத்திலும் முடி உதிர்வு பிரச்சனை இருந்தாலும், மழை காலத்தில் இந்த பிரச்சனை இன்னும் அதிகமாகும். எனவே, இந்த காலத்தில் முடிக்கு கூடுதல் கவனிப்பு தேவை.
முடி அதிகம் உதிர்கிறதா? தயிரை இப்படி பயன்படுத்தினால் ஒரு வாரத்தில் சரியாகும்!
Hair fall Jun 26, 2024, 02:01 PM IST
முடி அதிகம் உதிர்கிறதா? தயிரை இப்படி பயன்படுத்தினால் ஒரு வாரத்தில் சரியாகும்!
Curd For Hair: இன்றைய சூழலில் முடி உதிர பல காரணங்கள் உள்ளன. தூசி மற்றும் அழுக்கு இதற்கு முதன்மை காரணமாக அமைகிறது. தயிரை கொண்டு இதனை சரி செய்யலாம்.
தலையில் ஓவர் பொடுகா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்
Dandruff Jun 25, 2024, 04:57 PM IST
தலையில் ஓவர் பொடுகா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்
Home Remedies Dandruff Treatment: பொடுகு பிரச்சனை ஒருமுறை வந்தால், அதை விரட்ட முடியாது. அத்தகைய சூழ்நிலையில், பொடுகை போக்க சில வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம்.
அதிக பொடுகு தொல்லை இருக்கா? கறிவேப்பிலையை இந்த முறையில் பயன்படுத்துங்கள்!
Dandruff Jun 10, 2024, 11:56 AM IST
அதிக பொடுகு தொல்லை இருக்கா? கறிவேப்பிலையை இந்த முறையில் பயன்படுத்துங்கள்!
கறிவேப்பிலையில் புரோட்டீன்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது மற்றும் பொடுகை நீக்க உதவுகிறது.   
பொடுகு - வறண்ட கூந்தல் பிரச்சனையா... ‘தேங்காய் எண்ணெய் - சுக்கு’ மாஸ்க் கை கொடுக்கும்..!!
Hair care Tips May 27, 2024, 11:04 AM IST
பொடுகு - வறண்ட கூந்தல் பிரச்சனையா... ‘தேங்காய் எண்ணெய் - சுக்கு’ மாஸ்க் கை கொடுக்கும்..!!
முடி உதிர்தல், பொடுகு, அடர்த்தி குறைதல், வறண்ட கூந்தல்  உள்ளிட்ட கூந்தல் சம்பந்தமான பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற வீட்டு வைத்தியம் அல்லது இயற்கை வைத்தியம் சிறப்பாக கை கொடுக்கும். 
மஞ்சளை இந்த முறைகளில் தலைமுடிக்கு பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகளா?
Hair fall Apr 27, 2024, 02:02 PM IST
மஞ்சளை இந்த முறைகளில் தலைமுடிக்கு பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகளா?
மஞ்சள் சருமத்திற்கு மட்டும் இல்லாமல் முடிக்கும் பல நன்மைகளைத் தருகிறது. முடிக்கு மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  
பொடுகை தொல்லை நீங்க இந்த ஆயுர்வேத ஹேர் மாஸ்க் கட்டாயம் ட்ரை பண்ணுங்க
Triphala Feb 21, 2024, 01:36 PM IST
பொடுகை தொல்லை நீங்க இந்த ஆயுர்வேத ஹேர் மாஸ்க் கட்டாயம் ட்ரை பண்ணுங்க
பல ஆயுர்வேத மூலிகைகள் கூந்தலின் பொடுகை நீக்கி, கூந்தலை வலுவாகவும், நீளமாகவும் வைத்திருக்க உதவும். அத்தகைய சூழ்நிலையில் ஆயுர்வேத ஹேர் மாஸ்க் ஒன்றை பயன்படுத்தினால் பொடுகு தொல்லையில் இருந்து விடுப்படலாம். 
தலையில் அதிக பொடுகு பிரச்சனையா? சரி செய்ய எளிய வீட்டு வைத்தியம்!
Dandruff Problem Jan 17, 2024, 06:50 AM IST
தலையில் அதிக பொடுகு பிரச்சனையா? சரி செய்ய எளிய வீட்டு வைத்தியம்!
Dandruff in Winter Season: பொடுகு பிரச்சனையால்  அவதிபடுகிறீர்களா? ஆம் எனில் பின்வரும் எளிய வீட்டு வைத்தியங்கள் மற்றும் உணவுமுறைகள் மூலம் எப்படி சரி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  
குளிர்காலத்தில் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடுவது எப்படி?
Dandruff Dec 12, 2023, 06:32 PM IST
குளிர்காலத்தில் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடுவது எப்படி?
Hair Fall Tips: பொதுவாக குளிர்காலத்தில் அதிக பொடுகு தொல்லை ஏற்படுகிறது.  காற்றில் அதிக ஈரப்பதம் இருப்பது இதற்கு காரணமாக அமைகிறது.  
முடி நன்கு அடர்த்தியாக வளர பயன்படும் சூப்பர் 'மேஜிக்' விதை
Fenugreek Seeds Dec 12, 2023, 12:08 PM IST
முடி நன்கு அடர்த்தியாக வளர பயன்படும் சூப்பர் 'மேஜிக்' விதை
பொடுகு பல முடி பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது மற்றும் இந்த பிரச்சனைகள் காலப்போக்கில் வேகமாக அதிகரிக்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், பொடுகுக்கு இந்த விதையை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.  
இடுப்பு கீழ் வரை முடி வளர வேண்டுமா? இந்த இலையை மென்று சாப்பிடுங்கள்
Lifestyle Oct 15, 2023, 02:17 PM IST
இடுப்பு கீழ் வரை முடி வளர வேண்டுமா? இந்த இலையை மென்று சாப்பிடுங்கள்
Useful leaves for hair: நாங்கள் உங்களுக்கு சொல்லப்போகும் இலையின் குழம்பு மற்றும் காய் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் சாப்பிடுகிறார்கள்.
முடி உதிர்வு, பொடுகு தொல்லையா? இரண்டிற்கும் ஒரே தீர்வு-‘இதை’ மட்டும் யூஸ் பண்ணுங்க!
Hair fall Oct 12, 2023, 08:15 PM IST
முடி உதிர்வு, பொடுகு தொல்லையா? இரண்டிற்கும் ஒரே தீர்வு-‘இதை’ மட்டும் யூஸ் பண்ணுங்க!
Remedies for Hair Fall and Dandruff: கருப்பு மிளகால், உங்கள் உடலுக்கு மட்டுமல்ல தலைக்கு மேல் இருக்கும் முடிக்கும் மிகவும் நல்லது. இதை எப்படி உபயோகிக்க வேண்டும் தெரியுமா? 
  • 1
  • 2
  • 3
  • Next
  • last »

Trending News

  • தனது காதலை உறுதி செய்த ஹர்திக் பாண்டியா! புதிய காதலி யார் தெரியுமா?
    Hardik Pandya

    தனது காதலை உறுதி செய்த ஹர்திக் பாண்டியா! புதிய காதலி யார் தெரியுமா?

  • டிஜிட்டல் கணக்கெடுப்பு எதிர்ப்பு: நாகையில் பாதிக்கப்பட்ட பயிர்களுடன் விவசாயிகள் தர்ணா போராட்டம்
    farmers protest
    டிஜிட்டல் கணக்கெடுப்பு எதிர்ப்பு: நாகையில் பாதிக்கப்பட்ட பயிர்களுடன் விவசாயிகள் தர்ணா போராட்டம்
  • படையப்பா 2 கதை ரெடி.. ஆனால் ரஜினிகாந்த் ஹீரோ இல்லை? அப்போ வேறு யார்?
    rajinikanth
    படையப்பா 2 கதை ரெடி.. ஆனால் ரஜினிகாந்த் ஹீரோ இல்லை? அப்போ வேறு யார்?
  • IND vs SA: டி20 தொடங்கும் முன்... ஹர்திக் பாண்டியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
    Hardik Pandya
    IND vs SA: டி20 தொடங்கும் முன்... ஹர்திக் பாண்டியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
  • கசிந்தது! Redmi Note 15 வெளியீட்டுத் தேதி! மெகா ஸ்கிரீன், பவர்ஃபுல் பேட்டரி, 108MP கேமரா உறுதி
    Redmi
    கசிந்தது! Redmi Note 15 வெளியீட்டுத் தேதி! மெகா ஸ்கிரீன், பவர்ஃபுல் பேட்டரி, 108MP கேமரா உறுதி
  • தமிழக அரசு வழங்கும் மாதம் ரூ.7000 உதவித்தொகை! யார் யார் பெறலாம்?
    TN Govt
    தமிழக அரசு வழங்கும் மாதம் ரூ.7000 உதவித்தொகை! யார் யார் பெறலாம்?
  • புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் 3 ராசிகளின் தலைவிதி மாறும், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்
    Mercury transit
    புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் 3 ராசிகளின் தலைவிதி மாறும், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்
  • வெய்ட்டிங் ஓவர்! 48MP ஷூட்டருடன் மாஸ் என்ட்ரி தரப்போகும் Google Pixel 10a
    Google Pixel
    வெய்ட்டிங் ஓவர்! 48MP ஷூட்டருடன் மாஸ் என்ட்ரி தரப்போகும் Google Pixel 10a
  • EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றமா? தனியார் துறை ஊழியர்களுக்கு நாடாளுமன்றத்தில் முக்கிய அப்டேட்
    EPFO
    EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றமா? தனியார் துறை ஊழியர்களுக்கு நாடாளுமன்றத்தில் முக்கிய அப்டேட்
  • ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. அரசு வெளியிட்ட சூப்பர் நியூஸ், ரெடியா இருங்க
    Ration Card
    ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. அரசு வெளியிட்ட சூப்பர் நியூஸ், ரெடியா இருங்க

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x