Hair Care Tips Home Made Hair Oil : நம்மில் பலருக்கு முடி உதிர்வு பிரச்சனை இருக்கும். இதை தவிர்க்க, வீட்டிலேயே ’இந்த’ இயற்கையான எண்ணெயை தயாரிக்கலாம். அது என்ன எண்ணெய் தெரியுமா?
Natural Beauty Hacks: தென்னிந்தியப் பெண்கள் இயற்கையான அழகைக் கொண்டுள்ளனர். விலையுயர்ந்த பொருட்களை நாடாமல் தங்கள் சருமத்தையும் முடியையும் மேம்படுத்த இயற்கை முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்தக் கட்டுரையில், தென்னிந்திய பெண்கள் பயன்படுத்தும் இயற்கை அழகு குறிப்புகளைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
Hair Care Tips: இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் மற்றும் அதிகரித்து வரும் மாசுபாடு உள்ளிட்ட பல காரணங்களால் முடி உதிர்தல் பிரச்சனைகள், வழுக்கை விழும் பிரச்சனைகள் அதிகரித்துள்ளது. பல ஊட்டச்சத்து குறைபாடுகள் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.
Hair Care Tips: முடி வளர்ச்சியை தூண்டுவதன் மூலம் வழுக்கை தலையில் புதிய முடி வளர உதவும் மூன்று நாட்டு வைத்தியங்களை அறிந்து கொள்ளலாம்.
Coconut Oil With Fenugreek for Hair: தேங்காய் எண்ணெய் மற்றும் வெந்தயத்தின் கலவையானது முடியை வலுவாகவும், அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது.
Aloe Vera vs Amla: உங்கள் தலைமுடியை நீளமாகவும், கருப்பாகவும், அடர்த்தியாகவும் மாற்ற விரும்பினால், கற்றாழை மற்றும் நெல்லிக்காய் போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்துங்கள்.
Hair Care Tips In Tamil: தலைமுடியைக் கழுவிய மறுநாளே தலைமுடி எண்ணெய் பிசுக்குடன் இருக்கிறதா? அப்படியென்றால் சில வீட்டு வைத்தியம் பின்பற்றினால் போதும்.
கூந்தல் வளர்ச்சிக்கு, தலை முடிக்கு மேல் தடவும் எண்ணெய் வகைகள், வெளிப்புற சிகிச்சைகள் உதவும் என்றாலும். டயட் மிக முக்கியம். கூந்தலை உள்ளிருந்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில உணவுகள் பெரிதும் உதவும்.
ஹென்னா என்பது நேச்சுரல் ஹேர் டை என கருதப்படுகிறது. எனினும், இதனை அதிக அளவில் பயன்படுத்துவது கூந்தலுக்கு நல்லதல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
summer hair care tips : கோடைகாலத்தில் முடி வறண்டுபோய், கடினமாக இருக்கிறது என்றால் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Hair care tips Tamil : நரைமுடி வந்து உங்கள் அழகை கெடுத்துவிட்டதாக நீங்கள் நினைக்காமல், அப்போதும் உங்களை அழகாக மாற்றிக் கொள்வது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
Drink Amla Juice Daily : நம்மில் பலருக்கு முடி பிரச்சனை இருக்கும். அதனை சரி செய்ய சில தீர்வுகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
Side Effects of Hair Treatments: புதிய எச்சரிக்கை ஒன்று கூந்தலுக்கான சிகிச்சையின் ஆபத்துகளை அம்பலப்படுத்தியுள்ளது. கூந்தலுக்கான பல சிகிச்சைகள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் தவறான உணவு பழக்கம் காரணமாக முடி உதிர்தல் மற்றும் வழுக்கை என்பது பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இதன் காரணமாக, மக்கள் தன்னம்பிக்கையை இழந்து விடுகிறார்கள்.
Hair Fall Tips: தினசரி முடி உதிர்வது சகஜம் தான் என்றாலும், சிலருக்கு அதிக முடி உதிர்வு இருக்கும். குளிர்காலத்தில் முடி உதிர்வை குறைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Tips To Make Turn Whitened Hair Black : நம்மில் பலருக்கு முடி கருகருவென வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கென்றிருக்கும் சில டிப்ஸை இங்கு பார்ப்போம்.
முடி உதிர்வது உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும், நம்மை பற்றிய நம்பிக்கையை குறைக்கும். ஆண்களுக்கு அதிகம் முடி உதிர்வு பிரச்சனை இருந்து வருகிறது. இதனை ஆரம்பத்திலேயே சரி செய்வது நல்லது.
வாழைப்பழத்தை முறையாக பயன்படுத்தினால் முகம் மற்றும் கூந்தல் அழகை மேம்படுத்தலாம்.
ஆப்பிள் சைடர் வினிகர் சமையலில் மட்டுமல்ல, தலைமுடியை ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க உதவுகிறது. இது தலைமுடி நன்கு வளர உதவுகிறது.
Skin Care Tips: உங்கள் சருமம் எப்போதும் பளபளப்பாகவும், சுருக்கங்கள் இல்லாமலும் இருக்க சருமத்திற்கு கூடுதல் கவனிப்பை கொடுக்க வேண்டும்.
Natural Hair Growth Tips: தலைமுடி ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும், தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கவும் கறுவேப்பிலையை இந்த 5 முறைகளில் பயன்படுத்தலாம். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Hibiscus flower: இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவருக்கு பிடித்த செம்பருத்தி பூக்களின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.