சார்பட்டா பரம்பரை படத்தை பலரும் பாராட்டி இருந்தாலும் திமுகவினர் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றிருந்தது. படம் பார்த்த அதிமுக தொண்டர்கள் தங்களது கண்டனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தை பொறுத்தவரை ரூ .49, ரூ .75, ரூ .94 மற்றும் ரூ .106, ரூ .107, ரூ .197 மற்றும் ரூ .397 விலை கொண்ட சிறப்பு கட்டண வவுச்சர்களின் வேலிடிட்டியை குறைத்துள்ளது.
நாடு முழுவதும் அனைத்து முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வி மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவை அன்லிமிட்டட் டேட்டா மற்றும் வொய்ஸ் சலுகைகளுடன் பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன.
தற்போது வெறும் 2 ரூபாயில் நான்கு மாதங்களுக்கான ஆடிபில் சந்தாவை அமேசான் நிறுவனம் தருகிறது. இந்த சலுகை Amazon Prime Day 2021 டீலின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக ப்ரீபெய்ட் பயனர்களை ஈர்க்கும் முயற்சியில், தொலைத் தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அற்புதமான சலுகைகளுடன் கொண்டு வந்துள்ளது.
அமேசான் தனது பிரைம் நவ் டெலிவரி செயலியை நீக்கியுள்ளது. இது அமேசான் நிறுவனத்தின் மளிகை விநியோக தளமாகும். Amazon Prime Now அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கான தனிப்பட்ட செயலியாகும்.
மக்களுக்கும் சினிமா தியட்டர்களுக்கும் இடையிலான தூரத்தில் ஓடிடி இயங்குதளம் (OTT Platform) தன்னைப் பொருத்திக் கொண்டுள்ளது. இந்தியாவில் OTT ஆன்லைன் தளங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
நீங்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், Reliance Jio, Vodafone Idea மற்றும் Airtel ஆகிய மூன்று நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விவரங்களை இங்கே சரிபார்க்கவும்.
நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் ஆகிய இரண்டுமே OTT தளத்தில் மிகவும் பிரபலமான தளங்கள். இந்த இரண்டு தளங்களிலும் ஒரே நாளில் புதிய திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்கள் வெளியிடப்படுகின்றன. ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஆகியவற்றின் பல ரீசார்ஜ் திட்டங்களுடன் நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் தளங்களுக்கான இலவச சந்தாவைப் வழங்குகின்றன.
OTT guidelines: Amazon Prime இன் வலைத் தொடரான 'Tandav' மற்றும் 'Mirzapur' பற்றிய சலசலப்புக்குப் பிறகு, OTT தளங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. ஏனென்றால் தற்போது OTT இயங்குதளங்கள் சுய-கட்டுப்பாட்டுடன் உள்ளன, அதாவது, அவர்கள் விரும்பியபடி உள்ளடக்கத்தை வழங்க முடியும். ஆனால் அது இப்போது இயங்காது என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் திரைப்பட உலகில் நுழைந்த விஜய் சேதுபதி என்ற இந்த காற்று தற்போது சூறாவளிக் காற்றாக ரசிகர்களின் நெஞ்சங்களில் மையம் கொண்டுள்ளது. ஒவ்வொரு படத்தின் மூலமும் புதிய உச்சங்காளை தொட்டுக்கொண்டு வருகிறார் விஜய் சேதுபதி.
ஏர்டெல்லின் ஆண்டு ரீசார்ஜ் திட்டமான ரூ. 2698 உடன் OTT இலவசம். இந்த திட்டம் மூலம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP உறுப்பினரின் முழு ஓரா சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது..!
Airtel இன் ஆண்டு ரீசார்ஜ் திட்டமான ரூ .2698 உடன் OTT இலவசம். இந்த ரீசார்ஜ் மூலம், Disney+ Hotstar VIP Membership முழு Subscription இலவசமாக வழங்கப்படுகிறது.
OTT தளங்கள் அதாவது நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, எம்எக்ஸ் பிளேயர், ஹாட்ஸ்டார் மற்றும் செய்தி வலைத்தளங்கள் போன்ற ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் இப்போது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.