சிம்பு-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வந்த ‘அரசன்’ திரைப்படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பதையும், அதற்கு டி.ராஜேந்தர் கொடுத்துள்ள கண்டனம் குறித்தும் இங்கு தெரிந்து கொள்வோம்.
Vijay Sethupathi Upcoming Movie 2026: காட்டான், ஜெயிலர் 2 முதல் அரசன் வரை நடிகர் விஜய் சேதுபதி கைவசம் உள்ள படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Arasan Movie Cast : வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம், அரசன். இந்த படத்தில் இப்போது மூன்று முக்கிய நடிகர்கள் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் யார் என்பதை இங்கு பார்ப்போம்.
சிம்புவின் இரண்டாவது இன்னிங்ஸ் ஒவ்வொரு படத்தையும் கவனமாக தேர்வு செய்கிறார். இப்போது அரசன் படத்தில் நடித்து வரும் சிம்பு அடுத்து AR முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
வெற்றிமாறன் – சிலம்பரசன் டிஆர் – கலைப்புலி s தாணு வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'அரசன்' படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது
Silambarasan New Look For Arasan : லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் சிம்பு, தற்போது தனது புது படத்திற்காக கெட்-அப்பை மாற்றி இருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Vijay Sethupathi In Arasan : சிம்புவின் 49வது படமாக உருவாகி வரும் அரசன் திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து வேறு ஒரு நடிகரும் நடிக்கிறார். அவர் யார் தெரியுமா?
Arasan Film Mylapore Sivakumar Story : சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள அரசன் படத்தின் பிரமோ வீடியோ வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதில் சிம்பு ரவுடியாக நடித்துள்ளார்.
STR 49 Arasan Who Is Heroine : சிம்பு நடித்துள்ள அவரது 49வது படத்திற்கு அரசன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில், ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த குழப்பம் நிலவி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.