Thalaivar 173 Latest News : ரஜினியின் ‘தலைவர் 173’ திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக இருந்த நிலையில் தற்போது இயக்குநரே மாறியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.
STR 51 Movie Heroine : சிம்புவின் 51வது திரைப்படத்தின் வேலைகள் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. இதையடுத்து, இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க இருப்பது யார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Thalaivar 173 Movie Director : ரஜினி - கமல் இணையும் படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் நிலையில், இப்போது புதிதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி, ஆகியோர் இன்று நடிகரும் தவெக தலைவருமான விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.
Actor Silambarasan TR New Movie Announcement : நடிகர் சிலம்பரசன், நேற்றைக்கு முன் தினம் புது படத்தின் ப்ராஜெக்டை கூறுவதாக அறிவித்திருந்த நிலையில் இன்று சரியாக 6:06 மணிக்கு அந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
Pradeep Ranganathan New Movie: 'லவ் டுடே' படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
'ஓ மை கடவுளே' படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில் நடிகர் சிம்பு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.