Railway Ticket Concession For Senior Citizens: இரயில்வேயின் குறைந்த கட்டணத்திற்கு அரசு பயணிகள் கட்டணத்தில் வழங்கும் மானியம் தான் பெரிய காரணம். ஆனால் ரயில் கட்டணத்தில் பயணிகளுக்கு ரயில்வே துறை எவ்வளவு மானியம் வழங்குகிறது என்று பலருக்குத் தெரியாது.
One Nation One Election: இந்திய கட்டமைப்பிற்கு ஒரு நாடு ஒரே தேர்தல் சாத்தியமா? அதன் சாதகம் மற்றும் பாதகம் என்ன? பிரதமர் மோடி தலைமையிலான பாஜாகவுக்கு ஒரு நாடு ஒரே தேர்தல் கொண்டுவர போதுமான எண்ணிக்கை இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.
List Of July 2024 Train Accidents: இந்த மாதத்தில் (July 2024) தொடர்ந்து ரயில் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால், பயணிகள் இடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.
Indian Railways: இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டணம் தொடர்பாக முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. கோவிட் காலத்தில் நிறுத்தப்பட்டு இருந்த டிக்கெட் தள்ளுபடியை மீண்டும் அமலுக்கு வருகிறது.
நாட்டின் அதிவேக ரயில் சேவையான வந்தே பாரத் ரயில்கள், நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், நெடுந்தூர வழித்தடங்களுக்கான, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
Free Vande Bharat Ride: சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி கட்டுவதற்கு முன்பு பூமி பூஜைக்காக கட்டாக் சென்ற ரயில்வே அமைச்சர், அங்கு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
Indian Railway News: தற்போது ரயில்வே துறை மூத்த குடிமக்களுக்கு (Senior Citizen Train Ticket) ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. நீங்களும் ஒரு மூத்த குடிமக்களாக இருந்து, ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால், தற்போது நீங்கள் ரயில்வே தரப்பில் இருந்து பல வசதிகளைப் பெறப் போகிறீர்கள்.
Railway Board: ரயில்வே அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே அமைச்சரான பிறகு பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். முன்னதாக, ரயில்வே கோச் தொடர்பாக அவர் ஒரு பெரிய முடிவை எடுத்தார். ரயிலை நவீனமயமாக்குவது மட்டுமின்றி, நோய்வாய்ப்பட்ட பயணிகளிடம் சிறப்பு கவனம் செலுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
Railway Latest News: இந்திய ரயில்வேக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. ரயில்வேயின் வருமானம் அபரிமிதமாக அதிகரித்துள்ள பிழையில், தற்போது ரயில்வே மூத்த குடிமக்களுக்கு விலக்கு அளிக்கலாம் என்று செய்திகள் வெளியாகி வருகின்றது.
Indian Railways: பயணிகளின் பயணத்தை எளிதாக்க ரயில்வே ஒரு சிறப்பு முடிவை எடுத்துள்ளது. இது குறித்து ரயில்வே மார்ச் 31-ஆம் தேதி அன்று பல்வேறு மண்டலங்களுக்கு உத்தரவை வெளியிட்டுள்ளது.
BSNL to Roll out 5G: 25000 மொபைல் டவர்களை விரைவில் நிறுவ இந்திய அரசு தயாராகி வருகிறது. இது தொடர்பான தகவலை தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும், புதிய டவர்ககள் அமைப்பதற்கு ரூ.36,000 கோடி அரசு அனுமதி அளித்துள்ளது.
Railway Minister share photo: மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமையன்று பகிர்ந்த செய்தி, டிவிட்டரில் வைரலாகிறது... கேள்விக்கு என்ன பதில்? பதில் சொல்ல ரெடியா?
Indian Railways: தனது புதிய செயல்திட்டத்தில், இந்திய ரயில்வே இப்போது டிக்கெட் வழங்கும் திறனை நிமிடத்திற்கு 25000 இலிருந்து 2.25 லட்சமாகவும், விசாரணை திறனை நிமிடத்திற்கு 4 லட்சத்தில் இருந்து 40 லட்சமாகவும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
நாட்டின் பொதுத்துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் 5ஜி சேவையில் இறங்கப்போவதை அறிவித்துள்ளது. இது தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல்லுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Indian Railways Fare: கோவிட்-19க்கு முன் மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகையை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து மக்களவையில் ரயில்வே அமைச்சரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.