பழுதான வாகனத்தை tow செய்து இழுத்து செல்வது போல பயணிகளோடு இருக்கும் வந்தே பாரத் ரயிலையும் tow செய்து இழுத்து செல்லப்பட்ட காட்சிகள் தான் இவை. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம் இந்த தொகுப்பில்
Indian Railways: ஏழை எளிய மக்களின் போக்குவரத்து ஆதாரமாக உள்ள இந்திய ரயில்வே, உலகின் மிகச் பெரிய ரயில்வே நெட்வொர்க்கில் ஒன்றாகும். ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுமார் 10,000 ஏசி அல்லாத பெட்டிகளை தயாரிக்கும் திட்டத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
வந்தே பாரத் மற்றும் கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை குறைக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் மற்றும் கதிமான் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அதிவேக ரயில்களின் வேகத்தைக் குறைக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான NDA அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சி காலத்தில், இந்திய இரயில்வே, பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் ஆகிய இரண்டின் திறனையும் அதிகரிக்கத் தயாராகி வருகிறது.
வந்தே பாரத் ரயில்: வளர்ந்து வரும் இந்தியாவின் சான்றாக விளங்கும் வந்தே பாரத் ரயிலின் வேகம், ஆண்டுகள் செல்லச் செல்ல வேகம் குறைந்து வருகிறது என கூறப்படுகிறது.
நாட்டின் அதிவேக ரயில் சேவையான வந்தே பாரத் ரயில்கள், நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், நெடுந்தூர வழித்தடங்களுக்கான, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுதட்ட புதிதில் வட மாநிலங்களில் அவ்வப்போது இது போன்ற கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து நெல்லை சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்துள்ளது.
ஏசி இல்லாத ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, சாமான்ய மக்களுக்கான இந்திய ரயில்வேயின் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் முற்றிலும் புதிய ரயிலாகும். அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், முன்பு வடிவமைப்பு கட்டத்தில் வந்தே சதாரண் என்று அழைக்கப்பட்டது. இது ஒரு புஷ்-புல் தொழில் நுட்பத்தினால் ஆன ரயிலாகும்.
பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30 அன்று, வந்தே பாரத் போன்ற வேகத்தில் குறைந்த கட்டணத்தில் இயங்கும் 2 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் 6 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னையில் இருந்து கோவைக்கும், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், கோவை - பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் இன்னும் சில நாட்களில் தொடங்கப்பட உள்ளது.
Vande Sadharan Express: மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் இன்னும் சிறிது காலத்தில் சேவையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய ரயில்வே விரைவில் புதிய செமி-அதிவேக ரயில் அமைப்பை அறிமுகப்படுத்த உள்ளது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 34 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தொடங்கப்பட்டுள்ளன, இதன் காரணமாக பல வழிகளில் விமானக் கட்டணங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.
Vande Metro: மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி அளிக்கு செய்தியாக, இந்திய ரயில்வேயின் வந்தே மெட்ரோ, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளிவரத் தயாராக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ரயில்வேயின் வந்தே பாரத் ரயில்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஓர் ரயில் சேவை. முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தற்போது 50க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கையை விரிவாக்கும் செய்யும் முயற்சியில் இந்திய ரயில்வே தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
பிரதமர் நல்ல திட்டங்களைக் கொண்டுவரும்போது எதிர்க்கட்சிள் மக்களிடம் அவநம்பிக்கையை விதைப்பதாக, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நெல்லையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சியினர் கொண்டுவந்தால், அது மக்கள் நலத்திட்டம் என்பதாக விமர்சித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.