Ayushman Card Latest News: நாட்டில் உள்ள ஏராளமான மூத்த குடிமக்களுக்காக மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை நடத்தி வருகிறது. ஆயுஷ்மான் அட்டையை பெறுவதற்கான வழிமுறைகளை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
PM-JAY Ayushman Card Latest News: மூத்த குடிமக்களுக்கு மத்திய அரசு இலவச காப்பீட்டை அளிக்கிறது. ஆதார் அட்டை இல்லாதவர்களும் ஆயுஷ்மான் திட்டத்தின் நன்மைகளை பெறுவது எப்படி என இந்த பதிவில் காணலாம்.
PM-JAY Ayushman Card Latest News: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளியா நீங்கள்? ஆயுஷ்மான் அட்டை பற்றி கண்டிப்பாக பயனாளிகள் தெரிந்துவைத்திருக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
PM-JAY Ayushman Card Latest News: மூத்த குடிமக்களுக்கு மத்திய அரசு இலவச காப்பீட்டை அளிக்கிறது. இது யாருக்கெல்லாம் கிடைக்கும்? இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? முழுமையான தகவல்களை இங்கே காணலாம்.
Ayushman Bharat Scheme In Tamil: இனி ரேஷன் கார்டுகள் இல்லாதவர்கள் முறையான ஆவணங்களின் மூலம் ஆயுஷ்மான் அட்டைகளைப் பெற்று இலவச சிகிச்சையைப் பெறவும் முடியும்.
Ayushman Card : நாடு முழுவதும் இருக்கும் வயதானவர்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் ஆயுஷ்மான் கார்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் வய வந்தனா என்ற சிறப்பு அட்டைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுவரை இந்த திட்டத்தின் மூலம் 14 லட்சம் கார்டுகளை உருவாக்கி உள்ளனர்.
Pradhan Mantri Jan Arogya Yojana: பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (ஆயுஷ்மான் பாரத் யோஜனா) திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
Ayushman Bharat Scheme: மோடி கேரண்டி என உறுதியளிக்கப்பட்ட அனைத்தும் ஒவ்வொன்றாக நடத்தப்படும் என மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். தேர்தலுக்கு முந்தைய தேர்தல் அறிக்கையில், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவரும் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. மூத்த குடிமக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.