azhagi

டக்கு முக்கு டிக்கு தாளம் திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

டக்கு முக்கு டிக்கு தாளம் திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு என பல வெற்றி படங்களை இயக்கிய தற்போது தன் மகனை கதாநாயகனாக வைத்து டக்கு முக்கு டிக்கு தாளம் என்ற படத்தை உருவாக்கி உள்ளார்.

Oct 10, 2019, 09:25 PM IST