Best Mileage Bikes: வாகனங்களில், காரை விட நடுத்தர மக்கள் அதிகம் விரும்புவது இரு சக்கர வாகனங்கள் தான். காரணம் குறைவான விலை மற்றும் அதிக மைலேஜ். அதிலும் ஸ்கூட்டர் வகைகளை விட பைக் அதிக மைலேஜ் கொடுக்கக் கூடியது.
இந்தியாவில் நடுத்தர மக்களின் முதல் தேர்வாக இருப்பது இரு சக்கர வாகனம் தான். வாங்க கூடிய விலை என்பதோடு, போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும் ஏற்ற வாகனமாக உள்ளது தான் இதற்கு காரணம்.
5 upcoming bikes in India: இந்தியாவில் இன்னும் சில நாட்களில் அறிமுகமாகவிருக்கும் பைக்குகளின் பட்டியல் இது. இதில் 5 புதிய மோட்டார் சைக்கிள்களை பட்டியலிட்டிருக்கிறோம். இவை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்
ஹங்கேரிய ஆட்டோமொபைல் பிராண்டான கீவே, K-Light 250V என்ற புதிய பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 250சிசி குரூஸர் மோட்டார் சைக்கிள் ரூ.2.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டுகாட்டி இந்தியா தனது புதிய மோட்டார் சைக்கிளான டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் அர்பன் மோட்டார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் 800சிசி ஸ்க்ராம்ப்ளர் வரம்பின் சமீபத்திய மாடல் ஆகும்.
இந்த பிரிவில் ஏற்கனவே Icon, Icon Dark, Nightshift மற்றும் Desert Sled போன்ற பல மாடல்கள் உள்ளன. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்...
ஒரே தவணையில் கொடுப்பதற்கு உங்களிடம் போதிய பணம் இல்லை என்றால், கவலை வேண்டாம்.. ஒரு சிறியத் தொகையை முன்பணமாக செலுத்தி இந்த Hero Splendor Plus பைக்கை வீட்டிற்கு எடுத்து செல்லலாம்.
Best Bikes near 1 Lakh: நீங்கள் பைக் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? உங்கள் பட்ஜெட் ஒரு லட்சம் ரூபாய்க்கு அருகில் உள்ளதா? அப்படி இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு உதவியாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.