உடல் பிணிகளை போக்குவதற்கு, ஒரு சில பாரம்பரிய மருத்துவ முறைகள் உதவும். அப்படிப்பட்ட மருத்துவ முறைகளில் அடிக்கடி பயன்படுத்தப்படும் பொருட்கள் ஒன்று வெற்றிலை.
Benefits Of Betel Leaves: வயதான மக்களுக்கு வெற்றிலை போடும் பழக்கமிருக்கும். வெற்றிலையில் ஏகப்பட்ட ஊட்டசத்துக்கள் நிறைந்திருக்கிறது, அதன்படி இந்த இலை யூரிக் அமிலத்தை குறைப்பதில் எப்படி பங்கு வகிக்கிறது என்று பார்ப்போம்.
Benefits Of Betel Leaves: நாடு முழுவதும் ஏராளமான மக்களுக்கு வெற்றிலை போடும் பழக்கமிருக்கும். வெற்றிலையில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்றாலும், யூரிக் அமிலம் குறைப்பதில் எப்படி செயலாற்றுகின்றன தெரியுமா?
வெற்றிலை, பாக்கு என்பது பல நோய்களைத் தீர்க்கும் ஒரு அருமருந்து என்பது நம் முன்னோர்களுக்கு தெரிந்திருந்ததால் தான், அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், நாம் அதை மறந்து விட்டதனால், கருத்தரிப்பு மையங்களை நோக்கி படை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெற்றிலை போடுவதை, ‘தாம்பூலம் தரித்தல்’ எனக் கூறுவார்கள். இதனால், அளவற்ற ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளதால், தாம்பூலம் தரிப்பதை நமது முன்னோர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.