India Aliance: மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஏற்படுமா இல்லை திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி தனித்து போட்டியிடுமா. கட்சிகளுக்கிடையே தொடர்ந்து பேச்சுவாரத்தை நடைபெற்று வருகிறது.
Lok Sabha Polls 2024: காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை. 2024 மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 13-0 என்ற கணக்கில் வெற்றி பெறும். நாட்டில் பஞ்சாப் ஹீரோவாக மாறும் என பலமுறை கூறியுள்ளேன் என்று பகவந்த் மான் கூறினார்.
Supreme Court: அமைச்சர்கள் குழு ஒரு முடிவு எடுத்தால் அதனை மாநில ஆளுநர் ஏற்க வேண்டும். மாநில ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உட்பட்டவர் என உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக தனது கருத்தை முன்வைத்துள்ளது.
பஞ்சாபில் ஊழலில் ஈடுபட்ட ஆம்ஆத்மி அமைச்சரை அக்கட்சியின் தலைமை, பதவி நீக்கம் செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில் தேசிய கட்சியாக உருவெடுக்கும் அக்கட்சிக்கு இது எந்த வகையில் பலமாக இருக்கும்.
Vijay Singla Arrested: ஊழல் மற்றும் ஊழல் தடுப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் சுகாதார அமைச்சர் விஜய் சிங்லா பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் கைதும் செய்யப்பட்டார்
பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2022: பஞ்சாபில் 117 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வலுவான இடத்தில் உள்ளது. டெல்லியில் செய்த புரட்சியைப் போல பஞ்சாபிலும் ஆம் ஆத்மி கட்சி ஒரு வலுவான கட்சியாக உருவெடுத்துள்ளது. இதற்கிடையில், பஞ்சாபில், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் முகமான பகவந்த் மான் போல வேடம் போட்டு வலம் வந்த ஒரு சிறுவனின் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. இந்த குட்டி பகவந்த் மானின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பகவந்த் மான் கெட்டப்பில் தயாராகியிருக்கும் இந்த குழந்தை ஏற்கனவே
ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் பாராளுமன்றத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய 9 பேர்கள் கொண்ட குழுவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அமைத்து உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.