கமல்ஹாசன் பிக் பாஸின் அடுத்த சீசனை தொகுத்து வழங்க மாட்டார் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. கமல்ஹாசன் தனது அரசியல் பணிகளில் மிகவும் பிஸியாகி இருப்பதே இதற்குக் காரணம் என தெரிகிறது.
2017 ஆம் ஆண்டில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலும் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். அவர்களது படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.
பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் நான்காவது சீசன், பிக் பாஸ் தமிழ் ஒரு மாதத்திற்கும் மேலாக வெற்றிகரமாக இயங்குகி வருகிறது. இதுவரை இரண்டு வைல்டு கார்டு என்ட்ரி நடந்து விட்டது.