Bloody Sweet Leo: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கும் லியோ படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா நெல்லையில் விஜய் ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது... கேக் வெட்டி ஆட்டம் பாட்டத்துடன் திரையரங்கை அதிரவிட்ட ரசிகர்கள்
Leo Promo Hidden Details: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு லியோ என அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில், அதன் அறிவிப்பு வீடியோவில் மறைந்திருக்கும் தகவல்கள் குறித்து இங்கு காண்போம்.