Tamil Nadu Board Exam Results: தமிழகத்தில் 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
Tamil Nadu 10,12th Board Exam Update 2026: தமிழகத்தில் 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம் இருக்குமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu 10,12th Board Exam Timetable 2026: தமிழகத்தில் 10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
TN 11th Result 2025 Tamil Nadu Board HSE Plus One Result Live Updates: தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. முழு விவரத்தை இங்கே காணலாம்.
Tamil Nadu Board TN SSLC 10th Result 2025 LIVE: தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாயின. 93.8 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
CBSE Class 10th Result 2025: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in இல் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இன்று 10 ஆம் வகுப்பு ரிசல்ட் வெளியாகியுள்ளது.
CBSE Result 2025: மாணவர்கள் CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான cbse.gov.in, results.cbse.nic.in ஆகியவற்றில் பார்க்கலாம். CBSE தேர்வு முடிவுகளை வலைத்தளங்களைத் தவிர, மாணவர்கள் SMS, Digilocker மற்றும் UMANG செயலி மூலமும் தெரிந்துகொள்ளலாம்.
CBSE Class 12th Topper List 2025: சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் 88.39% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன.
CBSE Board Result 2025 Latest Update: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in இல் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இன்று 12 ஆம் வகுப்பு ரிசல்ட் வெளியாகியுள்ளது.
CBSE Board Result 2025 Latest Update: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in இல் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இன்று ரிசல்ட் எப்படியும் வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.
CBSE Result 2025 Latest News: மாணவர்கள் CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான cbse.gov.in, results.cbse.nic.in ஆகியவற்றில் பார்க்கலாம். CBSE தேர்வு முடிவுகளை வலைத்தளங்களைத் தவிர, மாணவர்கள் SMS, Digilocker மற்றும் UMANG செயலி மூலமும் தெரிந்துகொள்ளலாம்.
CBSE Results 2025: 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in இல் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
CBSE Board Result 2025 Update: இன்று வெளியாகவிருக்கும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in இல் சரிப்பார்க்கலாம். இது தவிர மாணவர்கள் SMS அல்லது DigiLocker மூலமாகவும் தங்களின் தேர்வு முடிவுகளை சரிப்பார்க்கலாம்.
CBSE Board Result 2025 Update: நாளை வெளியாகும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in இல் சரிப்பார்க்கலாம். இது தவிர மாணவர்கள் SMS அல்லது DigiLocker மூலமாகவும் தங்களின் தேர்வு முடிவுகளை சரிப்பார்க்கலாம்.
CBSE Result 2025 Latest News: நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் படிக்கும் CBSE மாணவர்களுக்கு இந்த ஆண்டு மே 13 ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
CBSE Result 2025 Latest News: விரைவில், CBSE வாரியம் 2025 முடிவுகள் cbse.gov.in மற்றும் results.cbse.nic இல் கிடைக்கும். கூடுதலாக, DigiLocker செயலி தற்காலிக மதிப்பெண் பட்டியல்களுக்கான அணுகலை வழங்கும்.
CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: சிபிஎஸ்இ இன் தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in இல் மாணவர்கள் சரிப்பார்க்கலாம். இது தவிர மாணவர்கள் SMS அல்லது DigiLocker மூலமாகவும் தங்களின் தேர்வு முடிவுகளை சரிப்பார்க்கலாம்.
CBSE Result 2025 Latest News:CBSE தேர்வு முடிவை பார்க்கும்போது Error செய்தி வந்தால் பீதியடைய வேண்டாம். இதை விரைவாக சரி செய்யவதற்கான செயல்முறை பற்றி இங்கே காணலாம்.
CBSE Result 2025 Latest News: CBSE தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், மாணவர்கள் 4 எளிய வழிகளில் இவற்றை பார்க்கலாம். விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
CBSE Result 2025 Latest News: இந்த ஆண்டு CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் தேர்வு முடிவுகள் ஒன்றாக வெளிவருமா அல்லது தனித்தனியாக வெளியிடப்படுமா என்ற கேள்வியும் எழுந்துது.
CBSE Result 2025 Latest News: தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை CBSE-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் மட்டுமல்லாமல் DigiLocker மற்றும் Umang செயலி மூலமாகவும் தெரிந்துகொள்ளலாம்.
CBSE Result 2025 Latest News: தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்? முதல் 30 நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை. மாணவர்களுக்கான சில முக்கிய குறிப்புகளை இங்கே காணலாம்.