Hosur: ஓசூரில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ அகத்தியர் வீர சிலம்பப்பள்ளி சார்பில் 100 பள்ளி மாணவர்கள் 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.
ஆங்கிலேயர்கள் நம் நாட்டை மதம், இனம், மொழி என பிரித்தார்கள். அவர்களை எதிர்த்துப் போராடிய மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்டது தான் ஹரிஜன சங்கம்: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அரசு மாதிரி பள்ளியில் மழைநீர் சூழ்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் அங்கு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பிரான்ஸ், சிங்கப்பூர், போன்ற வெளிநாடுகளில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவது போல் இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் துவங்கி வைத்திருக்கிறார்.
தனியார் பள்ளி வாகனம் ஒன்று அரக்கோணம் - காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வரும் பொழுது வண்டியில் திடீரென தீபிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hosur: இல்லம் தேடி கல்வி என்கிற திட்டம் கொண்டுவரப்பட்ட நம் நாட்டில் தான், பள்ளிக்கூடங்களுக்கு சமையல் கூடம் இல்லாமல் கழிவறையில் சமைக்கும் நிலையும் தொடர்கிறது என்பது வேதனையை அளிக்கின்றது.
Anti Drug Campaign: போதைப் பொருட்களுக்கு எதிராகவும் போதை பழக்கத்திற்கு எதிராகவும் இருப்போம் என மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு இன்று தமிழகமெங்கும் நடைபெற்றது.
தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் தேசிய அமைப்பு செயலாளராகவும் தமிழகத்தைச் சேர்ந்த G.ஜான் அமலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முதலமைச்சரிடம் பரிந்துரை வழங்கியுள்ளோம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி