இங்கிலாந்தில் பட்டபடிப்பை முடித்த வெளிநாட்டு பட்டதாரிகள், இனி பல்கலைக்கழகத்தில், படிப்பை முடித்ததும், வேலை வாய்ப்புகளுக்காக, நாட்டில் மேலும் தங்க விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது
ஜி 7 உச்சிமாநாட்டிற்கு இங்கிலாந்து தலைமை தாங்கும் நிலையில், மூன்று முக்கியமான அமர்வுகளில் பிரதமர் மோடியின் உரை உலக அளவில் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
இரண்டாம் உலகப் போரின் போது வதை முகாமில் நடந்த யூத படு கொலைகள் முதல். பம்பாய் மற்றும் பூனா இடையே அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவின் முதல் டீலக்ஸ் ரயில் 'டெக்கான் குயின்' வரை வரலாற்றில் பதிவாகிய முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்.
தாய்மை அடையும் ஒவ்வொரு பெண்ணிற்கு ஏற்படும் அந்த தாய்மை உணர்வு என்பது மகத்துவம் வாய்ந்தது. பிரசவ காலத்தில், படும் தாங்க முடியாத வேதனை அனைத்தையும், அந்த பிஞ்சு முகத்தை கண்டதும் மறைந்து விடுகிறது
சுற்றுலா பல வடிவங்களை எடுத்துள்ளது. அதிலும் கொரோனா, கோவிட் என உலகமே சுகாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், 'கோவிட் தடுப்பூசி சுற்றுலாக்கள்' (“vaccine tours”)ஏற்பாடு செய்யும் போக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
பி.எம்.டபிள்யூ ஓட்டி வந்த நபர் தனது காரை தனது வயலுக்கு செல்லும் பிரதான சாலையில் குறுக்கே நிறுத்தி விட்டு, அந்த இடத்தை சுற்றி பார்க்க சென்றதால், விவசாயி கோபம் அடைந்தார்.
அந்த பெண்ணிற்கு, பிறந்தது தனது குழந்தை தான் என நம்பவே முடியவில்லை. ஏனென்றால், அவருக்கு தான் கர்ப்பமாக இருப்பதே தெரியவில்லை. திடீரென குழந்தை பிறந்தது, அவருக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது.
பிரிட்டன் நீதிமன்றம் ஒன்று அறிவித்த தீர்ப்பு இதுவரை இந்த உலகத்திலே எந்தவொரு நீதிபதியும் வழங்காத தீர்ப்பு! இதைக் கேட்கும் அனைவருக்கும் ஆச்சரியம் மட்டுமல்ல, அதிர்ச்சியும் ஏற்படுகிறது. அப்படி என்ன வித்தியாசமான தீர்ப்பு இது என்று தெரியுமா?
இந்திய விமானப்படையினர் குடியரசு தின விழா அன்று நடத்தும் சாகச நிகழ்ச்சியில் இந்தியாவின் கம்பீரமான பெருமைமிகு ரபேல் போர் விமானங்கள் முதல் முறையாக இடம்பெற உள்ளன.
இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்ல் ஆகியோர் இந்த ஆண்டு அரச குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைய உள்ளனர். இந்த ஆண்டு ஜூன் 12ஆம் நாளன்று லண்டனில் ராணியின் வருடாந்திர பிறந்தநாளான்று நடைபெறும் அணிவகுப்பில் ஹாரி தம்பதிகள் கலந்து கொள்ளப்போவதாக கூறப்படுகிறது.
இரண்டாம் உலகப் போரின்போது எஸ்.எஸ். கெர்சொப்பா (SS Gairsoppa) கப்பல் அப்போதைய இந்தியாவின் கல்கத்தாவிலிருந்து வெள்ளியுடன் பிரிட்டனுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ஹிட்லரின் ஜெர்மன் படை அதனை தாக்கியது. 70 ஆண்டுகளுக்கு பிறகு, அது கடலுக்கு அடியில் இருந்து, அதன் புதைந்த பாகங்களும், அதிலிருந்த பொருட்களும் கண்டெடுக்கப்பட்டது.
நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய 33,000 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது, 33,000 பேரில் 114 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அதில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.