Raja Raghuvanshi Reels Before Murder : மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கு, இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த நிலையில், உயிரிழப்பதற்கு முன் கொலையான வாலிபர் ராஜா ரகுவன்ஷி செய்திருக்கும் ரீல்ஸ், இணையத்தில் வைரலாகி வருகிறது.
Former Karnataka DGP Om Prakash Found Dead At Home : கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் டிஜிபி-ஐ அவரது மனைவியே கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
வங்காளதேச எம்.பி., ஒருவர் இந்தியாவில் கொடூரமாக துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி என்ன? இங்கு பார்க்கலாம்.
இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட சண்டை காரணமாக பக்கத்து வீட்டுக்காரரை குடும்பமாக சேர்ந்து கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பட்டப்பகலில் ரவுடி ஒருவரை, நடுரோட்டில் மர்ம நபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யும் பதைப்பதைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.