Virudhunagar Famous Foods: விருதுநகர் மாவட்டத்தில் கட்டாயம் ஒருமுறையாவது இந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அவை எண்ணென உணவுகள் என்கிற லிஸ்ட்டை இங்கே காணலாம்.
Tamil Nadu Rain Update: திருவண்ணாமலை, தர்மபுரி, விருதுநகர், அரியலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வானிலை எப்படி இருக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
Tamil Nadu Government: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசின் உதவித் தொகை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மயிலாடுதுறை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
தமிழிசை அக்காவை உள்துறை அமைச்சர் அமித்ஷா அவமானப்படுத்திவிட்டதாகவும், அதனால் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பாம்பன் நகர் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனிவரும் காலங்களில் அதிகார பகிர்வு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்று கூறினார்.
Sivakasi Teacher Attacked: பள்ளிக்கு மதுபோதையில் வந்த மாணவர்கள், அறிவியல் பிரிவு ஆசிரியரை தலையில் பாட்டிலால் தாக்கிய சம்பவம் சிவகாசியில் இன்று அரங்கேறி உள்ளது.
Koomapatty: உலக புகழ்பெற்ற கூமாப்பட்டி குறித்து விருதுநகர் முன்னாள் ஆட்சியர் போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. மேலும், அவர் சென்னை மாநகராட்சி இணை ஆணையராகப் பணியிட மாற்றம் ஆவதும் குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருசக்கர வாகனம் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் சம்பவம் தொடர்பான சிசிடிவிக் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அருகே மினி வேன் டிரைவர் கொலை வழக்கில் தப்பி ஓட முயன்ற குற்றவாளி தவறிக் கீழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.
TN Latest News Updates: விருதுநகரில் கொலை வழக்கின் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பெண் டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
Sivakasi Youth Murder: சிவகாசியில் 8 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்த இளைஞர், அவரது மனைவியின் அண்ணன்களால் வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில், இது ஆணவக் கொலை இல்லை என விருதுநகர் எஸ்.பி. விளக்கம் அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.