English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Tuticorin District

Tuticorin District News

விஜய் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் நீக்கம்! திமுகவில் ஐக்கியம்
Vijay party Feb 10, 2024, 06:26 AM IST
விஜய் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் நீக்கம்! திமுகவில் ஐக்கியம்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்த பில்லா ஜெகன் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதால் தமிழ்நாடு வெற்றி கழகத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரர் புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  
ஸ்பெஷல் உரம் ஒரு கிலோ ஒரு ரூபாய் மட்டுமே! மாநகராட்சி நிர்வாகம் புரட்சி
Tuticorin District Aug 18, 2022, 09:15 PM IST
ஸ்பெஷல் உரம் ஒரு கிலோ ஒரு ரூபாய் மட்டுமே! மாநகராட்சி நிர்வாகம் புரட்சி
தூத்துக்குடியில் பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் உரத்தை கிலோ ஒன்றை ஒரு ரூபாய்க்கு விற்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  
பெண்களிடம் கோடி ரூபாய் சுருட்டிய யூடியூப் சாமியார்! தூத்துக்குடியில் பரபரப்பு
Money fraud Aug 3, 2022, 07:20 PM IST
பெண்களிடம் கோடி ரூபாய் சுருட்டிய யூடியூப் சாமியார்! தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த யூடியூப் சேனல் நடத்தும் சாமியார் பெண்களிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
படுகொலையில் முடிந்த தண்ணீர் பிடி தகராறு... 8 வருடத்திற்கு பிறகு குடும்பத்திற்கே கிடைத்த தண்டனை
Tuticorin District Jul 22, 2022, 09:14 PM IST
படுகொலையில் முடிந்த தண்ணீர் பிடி தகராறு... 8 வருடத்திற்கு பிறகு குடும்பத்திற்கே கிடைத்த தண்டனை
தூத்துக்குடி அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட சண்டை காரணமாக பக்கத்து வீட்டுக்காரரை குடும்பமாக சேர்ந்து கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.  
காதலனை அனுப்பிவிட்டு சிறுமியிடம் பாலியல் தொல்லை... பணியில் இருந்த காவலரின் கைவரிசை!
Tuticorin District Jul 19, 2022, 11:20 AM IST
காதலனை அனுப்பிவிட்டு சிறுமியிடம் பாலியல் தொல்லை... பணியில் இருந்த காவலரின் கைவரிசை!
தூத்துக்குடியில் பணியில் இருந்த காவலர் ஒருவர் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளது அம்பலமாகியுள்ளதையடுத்து அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.   
6 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அவமானம்... கார்த்தி ரசிகர்களுக்கு கிடைத்த நியாயமான தீர்ப்பு
Tuticorin District Jun 17, 2022, 06:19 PM IST
6 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அவமானம்... கார்த்தி ரசிகர்களுக்கு கிடைத்த நியாயமான தீர்ப்பு
தூத்துக்குடியில், திரைப்பட போஸ்டர் ஒட்ட லஞ்சம் தர மறுத்த கார்த்தி ரசிகர் மன்றத்தினரை தாக்கிய போலீசாருக்கு தகுந்த தண்டனை கிடைத்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை CBI விசாரிக்க ஒப்புதல்: TN Govt
Sathankulam Case Jul 7, 2020, 03:31 PM IST
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை CBI விசாரிக்க ஒப்புதல்: TN Govt
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது..!
இன்று மாலை முதல் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு
Thoothukudi Jan 9, 2020, 02:28 PM IST
இன்று மாலை முதல் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு
தூத்துக்குடியில் இன்று மாலை முதல் வருகிற 11-ந் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இன்று முதல் 4 நாட்களுக்கு 144 தடை!
Section 144 May 9, 2019, 11:06 AM IST
தூத்துக்குடியில் இன்று முதல் 4 நாட்களுக்கு 144 தடை!
தூத்துக்குடியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதிலும் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Trending News

  • ஹீமோகுளோபின் அளவு குறைவதால் இத்தனை பிரச்சனை வருமா? உடனே ‘இதை’ சாப்பிட்டு சரி பண்ணுங்க..
    Low Hemoglobin

    ஹீமோகுளோபின் அளவு குறைவதால் இத்தனை பிரச்சனை வருமா? உடனே ‘இதை’ சாப்பிட்டு சரி பண்ணுங்க..

  • ஒரு வாரத்தில் டெஸ்ட் தொடர்... அவசர அவசரமாக இந்தியா வந்த கம்பீர் - என்னாச்சு?
    Team India
    ஒரு வாரத்தில் டெஸ்ட் தொடர்... அவசர அவசரமாக இந்தியா வந்த கம்பீர் - என்னாச்சு?
  • கலைஞர் கனவு இல்லம் திட்டம் குறித்த சூப்பர் அப்டேட் கொடுத்த அமைச்சர் ஐ.பெரியசாமி
    Kalaignar Kanavu Illam
    கலைஞர் கனவு இல்லம் திட்டம் குறித்த சூப்பர் அப்டேட் கொடுத்த அமைச்சர் ஐ.பெரியசாமி
  • லட்சங்களில் மாத வீட்டு வாடகை.. கொடிகட்டிப் பறக்கும் ஷாருக் கான் வீட்டு பணியாளர்
    Shah Rukh Khan
    லட்சங்களில் மாத வீட்டு வாடகை.. கொடிகட்டிப் பறக்கும் ஷாருக் கான் வீட்டு பணியாளர்
  • எமனாய் மாறிய 'லக்கி' நம்பர்; முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் நிறைவேறாத ஆசை!
    Ahmedabad Airplane Crash
    எமனாய் மாறிய 'லக்கி' நம்பர்; முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் நிறைவேறாத ஆசை!
  • NEET UG 2025: நீட் தேர்வு முடிவுகள்.. எங்கே? எப்படி? வெளியானது முக்கிய அறிவிப்பு!
    NEET UG Result 2025
    NEET UG 2025: நீட் தேர்வு முடிவுகள்.. எங்கே? எப்படி? வெளியானது முக்கிய அறிவிப்பு!
  • RBI புதிய விதிகள்: செயல்படாத கணக்குகள், கோரப்படாத வைப்புத்தொகை.... சமீபத்திய அப்டேட்
    RBI
    RBI புதிய விதிகள்: செயல்படாத கணக்குகள், கோரப்படாத வைப்புத்தொகை.... சமீபத்திய அப்டேட்
  • AC வாங்க சரியான நேரம்.. பாதி விலையில் விற்பனையாகும் TATA ஏசி
    AC Price Drop
    AC வாங்க சரியான நேரம்.. பாதி விலையில் விற்பனையாகும் TATA ஏசி
  • 15 நிமிடத்தில் செய்யக்கூடிய Quick காலை உணவுகள்! ரொம்ப ஈசியா பண்ணலாம்..
    Quick Breakfast
    15 நிமிடத்தில் செய்யக்கூடிய Quick காலை உணவுகள்! ரொம்ப ஈசியா பண்ணலாம்..
  • நீட் ரிசல்ட் வந்தாச்சு... இனி மருத்துவ சீட் வாங்குவது எப்படி? கவுன்சிலிங் எப்படி நடக்கும்?
    NEET 2025
    நீட் ரிசல்ட் வந்தாச்சு... இனி மருத்துவ சீட் வாங்குவது எப்படி? கவுன்சிலிங் எப்படி நடக்கும்?

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x