Tamilnadu Latest News: தமிழகத்தில் ஒரு பெண் ஆளுமை வளர்வதை திமுக அரசு விரும்பவில்லை எனவும் மத்திய அரசும், மாநில அரசும் பாதிக்ப்பட்ட மீனவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டதில் கப்பலில் இருந்த கசடு எண்ணெய் கடலில் கசிந்தது. கடற்கரைகளில் ஒதுங்கிய எண்ணெய் கழிவுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் இடைப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ளதால் சென்னை துறைமுகத்தில் எண்ணைய் கசிவை அகற்றியோரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
சென்னை துறைமுகப் பகுதியில் கடலில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றும் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்து 'ஹெல்தி எனர்ஜி இனிஷியேட்டிவ் இந்தியா' என்ற அமைப்பின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
மத்திய குழு சென்னை வருகை போர்க்கால அடிப்படையில் எண்ணெய் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
கடற்கரையோர பகுதியில் ஹெலிகாப்டர்களில் தாழ்வாக பறந்து எங்கெங்கு எண்ணெய் படலம் பரவியுள்ளது என்பதை நிபுணர்கள் கண்டறிந்து வருகிறார்கள். படம் எடுத்தும் கடற்கரையில் முகாமிட்டுள்ள அதிகாரிகளுக்கு உடனுக்குடன் அனுப்பி வருகிறார்கள்.
அவர்கள் தரும் தகவல்கள் அடிப்படையில் எண்ணெய் படலம் அகற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் மற்ற பகுதிகளுக்கும் எண்ணெய் படலம் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.