Chennai Power Cut July 17: மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஜூலை 17) சென்னையில் உள்ள பெசன்ட் நகர், தரமணி, புழல், ஆவடி மற்றும் பல்லாவரம் ஆகிய பகுதிகளின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
Chennai Power Cut July 16: சென்னையில் நாளை (ஜூலை 16) மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பூந்தமல்லி, ஆவடி, போரூர், தாம்பரம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
Chennai Power Cut July 13: சென்னையில் ஆவடி, அனகாபுத்தூர், பம்மல், ஐடி காரிடார், பெசன்ட் நகர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் நாளை (ஜூலை 13) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Power Cut July 09: பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் நாளை (ஜூலை 9) மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. ராமபுரம், முடிச்சூர், ஆவடி, திருமுடிவாக்கம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Power Cut July 07: நாளை (ஜூலை 07) சென்னை செங்குன்றம், திருவான்மியூர், தாம்பரம், பல்லாவரம் மற்றும் முகலிவாக்கம் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை ஏற்படும் என மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
Chennai Power Cut July 04: பராமரிப்பு பணிகளுக்காக நாளை (ஜூலை 04) சென்னையில் பல்வேறு இடங்களில் 5 மணி நேரம் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருமுடிவாக்கம், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Power Cut July 03: பராமரிப்பு பணிகளுக்காக தலைநகர் சென்னையில் நாளை (ஜூலை 03) பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Power Cut July 01: சென்னையில் நாளை (ஜூலை 01) பராமரிப்பு பணி காரணமாக பெசன்ட் நகர் மற்றும் கொட்டிவாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Power Cut June 30: பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னையில் நாளை (ஜூன் 30) பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. கிண்டி, பல்லாவரம், அண்ணாநகர், ஈஞ்சம்பாக்கம் ஆகிய பகுதிகளில் நாளை 5 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.
Chennai Power Cut June 29: சென்னையின் சில பகுதிகளில் நாளை (ஜூன் 29) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக காலை 09 மணி முதல் மதியம் 02 மணி வரை அப்பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
Chennai Power Cut June 26: சென்னையில் நாளை (ஜூன் 26) பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட இருக்கிறது. அவை எந்தெந்த பகுதிகள் என்பது குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம்.
Chennai Power Cut June 25: பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது. நாளை (ஜூன் 25) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
Chennai Power Cut June 24: சென்னையில் நாளை மறுநாள் (ஜூன் 24) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த முழு விவரம் இங்கே.
Chennai Power Cut June 16: சென்னையில் நடக்கும் மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் (ஜூன் 16) செவ்வாய்கிழமை சில பகுதிகள் மின்தடை ஏற்பட இருக்கிறது. இந்த மின்தடையானது காலை 09 மணி முதல் மதியம் 02 மணி வரை இருக்கும் என மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
Chennai Power Cut June 09: சென்னையில் நாளை ஜூன் 9 அன்று பராமரிப்பு பணி காரணமாக கோவூர், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை 5 மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
Chennai Power Cut June 08: சென்னையின் சில முக்கிய பகுதிகளில் நாளை (ஜூன் 08) மின் பராமரிப்பு காரணமாக காலை 09 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.
Chennai Power Cut: சென்னையின் சில முக்கிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்பட இருக்கிறது. அப்பகுதிகள் என்னென்ன என்ற முழு விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
Chennai Powercut On May 24: தலைநகர் சென்னையில் நாளை (மே 24, ஞாயிற்று கிழமை) பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகள் காரணமாக, 5 மணி நேரத்திற்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Power Cut May 22: சென்னை மாவட்டத்தில் 2026 மே 22ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது. மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படுகிறது. எனவே, எந்தெந்த பகுதிகளில மின்தடை என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Chennai Powercut News: சென்னை மாவட்டத்தில் 2026 மே 21ஆம் தேதி (வியாழன்கிழமை) பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது. மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை ஐந்து மணி நேரத்திற்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அவை எந்தெந்த பகுதிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் அறிந்து கொள்ளுங்கள்.
Chennai Power Cut Areas Tomorrow May 20 : சென்னை மாவட்டத்தில் நாளை (மே 20) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை, எங்கெல்லாம் மின்தடை ஏற்படும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Chennai Power Outage: சென்னையில் நாளை (ஆகஸ்ட் 16) வெவ்வேறு பகுதிகளில் பராமரிப்பு காரணமாக முழு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களை என்பதை இங்கு காணலாம்.