Minister Rajmohan : மின்சார பிரச்சனை என்பதை தாண்டி பள்ளிகளில் எந்த சுழலிலும் தேவையின்றி விடுமுறை விடக் கூடாது என அமைச்சர் ராஜ்மோகன் பேசியிருக்கும் நிலையில், காஞ்சிபுரத்தில் மின்வெட்டு காரணமாக தனியார் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதாக வெளியான தகவல் குறித்தும் பேசி உள்ளார்.
Minister CTR Nirmal Kumar : மின்சாரத்துறையில் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் மேம்படுத்தினால் தான் மின்தடைக்கு நிரந்தர தீர்வு கொடுக்கும் முடியும், அதற்கு சில காலங்கள் எடுக்கும் என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
Thanjavur Power Cut: தமிழ்நாடு முழுவதும் சீரான, தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய அவ்வப்போது அனைத்து துணை மின்நிலையங்களிலும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வேளைகளில் குறிப்பிட்ட பகுதிகளில் சில மணி நேரங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.
Chennai Power Cut: சென்னையில் நாளை (ஜூலை 6) இந்த பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும் என தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. எங்கெல்லாம் மின்தடை என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Tamil Nadu Power Cut News: நாளை சேலம் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் சுமார் 8 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும். பகுதிகளின் பட்டியலை இங்கே காணலாம்.
Chennai Power Cut July 02: சென்னையில் நாளை (ஜூலை 2, 2026) பராமரிப்பு பணிகள் காரணமாக திருவேற்காடு மற்றும் பள்ளிக்கரணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
Tamil Nadu Power Cut June 22: தமிழகத்தில் சில பகுதிகளில் நாளை (ஜூன் 21) திங்கள்கிழமை, மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
Perambalur Power Cut: பெரம்பலூர் மாவட்ட மக்களே உஷார்!! பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜூன் 20), சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cuddalorer Power Cut: கடலூர் மாவட்ட மக்களுக்கு முக்கிய செய்தி. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜூன் 20), சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanjavur Power Cut: தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு முக்கிய செய்தி. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜூன் 18), வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Master Mahendran : நடிகர் மாஸ்டர் மகேந்திரன், பவர்கட் குறித்து தான் பேசியதை தவறாக புரிந்து கொண்டவர்கள்தான் தற்குறி என்று ஒரு கூறியிருக்கிறார். இது வைரலாகி வருகிறது.
Madurai Power Cut : தமிழகத்தில், கடந்த சில நாட்களாக அடிக்கடி பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படும் நிலை இருந்து வருகிறது. இதையடுத்து, மதுரையில் எந்தெந்த இடங்களில் ஜூன் 16ஆம் தேதியான நாளை மின்தடை ஏற்பட இருக்கிறது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
Senthil Balaji : தமிழ்நாட்டில் பல நாள்களாக தொடரும் மின்வெட்டு பிரச்னைக்கு முந்தைய திமுக அரசே காரணம் என தவெக அமைச்சர்கள் குற்றஞ்சாட்டிய நிலையில், அதற்கு முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உரிய பதிலடி கொடுத்துள்ளார். திமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்கள் குறித்து பட்டியலிட்டுள்ளார்.
Power Cut News: பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு முக்கிய செய்தி. நாளை (ஜூன் 15) பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
20 ஆண்டு கால சீர்திருத்தமின்மையே மின்வெட்டுக்குக் காரணம் என ரயில்வே மேலாளரைச் சந்தித்த பின் துரை வைகோ பேட்டியளித்துள்ளார்.
Puducherry Power Cut Updates: புதுச்சேரியில் கத்திரி வெயில் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாத நிலையில், ஏசி மற்றும் மின்விசிறிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் ஏற்படும் மின் அழுத்தக் குறைவு மற்றும் துணைமின் நிலைய பழுதுகளால் புதுச்சேரி நகரம் முழுவதும் நள்ளிரவில் இருளில் மூழ்கிய துயரம்
Tamil Nadu Power Cut News: சேலம், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நாளை காலை 9 மணி முதல் எந்தெந்தெ பகுதிகளில் மின்தடை இருக்கும் என இங்கே காணலாம்.
Power Cut News: சேலம் மாவட்டத்தில் நாளை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளன. இதனால் மின்தடை ஏற்படவுள்ள பகுதிகளின் விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Thanjavur Power Cut Area List: தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜூன் 10 ஆம் தேதி, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும். மின்தடை பகுதிகளின் பட்டியலை இங்கே காணலாம்.
Salem Power Cut (June 9): சேலம் மாவட்டத்தில் செயல்படும் உடையாப்பட்டி துணை மின் நிலையம் மற்றும் கருப்பூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.
Tamil Nadu Power Cut June 08: மின் பராமரிப்பு காரணமாக நாளை ஜூன் 08 திங்கள்கிழமை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட இருக்கிறது. காலை 09 மணி முதல் மாலை 04 மணி வரை இந்த பராமரிப்பு பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Power Cut June 08: சென்னையின் சில முக்கிய பகுதிகளில் நாளை (ஜூன் 08) மின் பராமரிப்பு காரணமாக காலை 09 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.