சியா விதைகளை அதிகம் சாப்பிடும்போது செரிமான பிரச்சனை முதல் ஒவ்வாமை வரை பல பாதிப்புகள் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நல்லவைகளை தெரிந்து வைத்திருக்கும் அதேசமயத்தில் பக்க விளைவுகளையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கின்ற உணவுகளில் ஒன்று தான் இந்த சியா விதை. இதில் அதிகப்படியான நார்ச்சத்தும் இருக்கிறது. இந்த சியா விதை உடலின் இயக்கங்களை சீராக்கி கொழுப்பைக் கரைக்கிறது.
Weight Loss: ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க சரியான ஊட்டச்சத்துக்களை அறிந்து அவற்றை சேர்த்து உட்கொள்ள வேண்டியது அவசியம். ஒரு சிறப்பு வகை பானம் உங்கள் எடை இழப்புக்கு உதவும்.
Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பது இன்றைய காலகட்டத்தில் மிக பொதுவான பிரச்சனை ஆகிவிட்டது. உடல் எடையை குறைக்க, பலரும் பல வித முயற்சிகளை செய்கிறார்கள். எனினும், பல முறை முயற்சித்தாலும், நம்மால் விரும்பிய பலனை அடைய முடிவதில்லை. தொப்பையை குறைப்பது ஒரு அசாத்திய செயலாகவே ஆகிவிட்டது. சில வீட்டு வைத்தியங்களால், மிகவும் சிரமப்படாமல், உடல் எடையை குறைக்கலாம்
Chia Seeds For Weight Loss: சில வீட்டு வைத்தியங்களால், மிகவும் சிரமப்படாமல், உடல் எடையை குறைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? அப்படி ஒரு அசத்தலான வீட்டு வைத்தியத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Chia Seeds Benefits: தற்போதைய காலத்தில் நாட்டிலும், உலகிலும் நோய்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதால், மக்கள் ஆரோக்கியமாக வாழ்வது அவசியமாகிவிட்டது, இதற்கு ஆரோக்கியமானதாக கருதப்படும் பொருட்களை உட்கொள்ள வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வழக்கமான சியா விதைகளை உட்கொள்ள வேண்டும். இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இரும்பு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சியா விதைகளை சாப்பிடுவது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுவதற்கு இதுவே காரணம். எனவே சியா விதைகளால் நமக்கு என்ன பயன் என்று தெரிந்து கொள்வோம்.
சியா விதைகளில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. சியா விதைகள் சால்வியா ஹிஸ்பானிகா தாவரத்திலிருந்து வருகின்றன. சியா விதைகளின் முக்கிய நன்மைகளைப் பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.