40-வயது பெண்களை சபரிமலையில் அனுமதித்த விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயன் சதி செய்துள்ளார் எனவும், கேரள முதல்வர் பதிவியில் இருந்து அவர் விலக வேண்டும் எனவும் பாஜக மூத்த தலைவர் H தெரிவித்துள்ளார்!
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக இன்று மட்டும் 8 கோடியே 53 லட்சத்து 93 ஆயிரத்து 243 ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டுள்ளது!
மணிமுத்தாறு அணையின் பெருங்கால் பாசனத்தின் கீழுள்ள நேரடி மற்றும் மறைமுக பாசனத்திற்கு மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யக் கோரி மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் மகன் கார்த்திகேய சவுகான் போபால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சிக்கனத்தின் அவசியத்தையும், சேமிப்பின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து பொதுமக்கள் சிறுசேமிப்பு பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக முதல்வர் தெரிவத்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.