பசுபொன் முத்துராமலிங்கம் போஸ்டர் விவகாரத்தில் கருணாஸ் சாகும் வரை போராட்டம்
தென்னகத்து போஸ் முத்துராமலிங்கத் தேவர் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கனார் சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்க கவசத்தை வங்கியில் இருந்து எடுத்து சென்று அணிவித்து, மீண்டும் வங்கியில் ஒப்படைக்க ராமநாதபுரம் DRO-வுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.