செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பல பேரின் பேவரைட் பாடலான என்ஜாய் எஞ்சாமி பாடல் பாடப்பட்டது. விழா மேடையில் இந்த பாடலை தீ மற்றும் மாரியம்மாள் இருவரும் பாடினர்.
என்ஜாய் என்ஜாமி பாடலின் மூலம் அனைவராலும் பேசப்பட்டவர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு. சர்வதேச இசை இதழான ரோலிங் ஸ்டோனின் அட்டைப்படத்தில் தீ மற்றும் ஜான் வின்சென்ட் புகைப்படங்கள் மற்றும் இடம் பெற்று இருந்தது தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.