கோடை காலத்தில் கரும்பு ஜூஸ் குடிக்க யாருக்கு தான் பிடிக்காது? கொளுத்தும் வெயிலிலுக்கு இதமாக இருக்கும் இந்த ஜூஸ் நீரிழிவு நோயாளிகள் குடிக்கலாமா? இதோ இங்கே பதிலை பெறுங்கள்.
பொதுவாக நீரிழிவு நோயாளிகள் அரிசி சாதம் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும், சில வகை அரசி சாதம் சாப்பிடுவதால் எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை.
Mushroom For Diabetes Patients: விலையுயர்ந்த உணவுப் பொருட்களில் ஒன்று தான் காளான். இது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது, ஆனால் நீரிழிவு நோயாளிகள் இந்த காயை சாப்பிடலாமா? இதோ இதற்கான பதிலை இங்கே பெறுங்கள்.
சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் விதைகளுக்கும்கூட முக்கிய பங்கு உள்ளது.. அதில் ஒருசில விதைகளை பார்ப்போம்.
Milk Drinks For Diabetes Patients: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பின்வரும் 3 வகையான பால் பானங்களை குடிக்க வேண்டும்.
Diabetic patients breakfast: நீரிழிவு நோயாளிகள் காலை உணவில் சில பொருட்களை உட்கொள்ளக்கூடாது. சில உணவுகள் இரத்த சர்க்கரையை வேகமாக அதிகரிக்கிறது.
Diabetes Symptoms: நீரிழிவு நோயாளிகள், தாங்கள் உட்கொள்ளும் உணவு, அறிகுறிகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியமாகும்.
உணவுகள் செரிமானத்திற்குப் பிறகு இரத்த சர்க்கரையில் ஏற்படும் தாக்கத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன அல்லது தரவரிசைப்படுத்தப்படுகின்றன.
Diabetes Diet: நீரிழிவு நோயில், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம். சீரான உணவு நோயாளிகளுக்கு அவர்களின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
Diabetes: நீரிழிவு நோயால் இதயம் தொடர்பான பல பிரச்சினைகள் தொடங்குகின்றன. இது கண்களின் நரம்புகளில் நிறைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
Fruits for Diabetes: இரத்தத்தில் சர்க்கரை அதிகரித்தால், நீரிழிவு நோயை ஒருபோதும் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. இந்த நோய் இருப்பதைப் பற்றி ஒருவர் அறிந்தவுடன், அவர் முதலில் செய்ய வேண்டியது, தனது உணவுப் பழக்கங்களை நீரிழிவு நோய்க்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வதாகும்.
Fruits for Diabetes: நீரிழிவு நோய் இருப்பதைப் பற்றி ஒருவர் அறிந்தவுடன், அவர் முதலில் செய்ய வேண்டியது, தனது உணவுப் பழக்கங்களை நீரிழிவு நோய்க்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வதாகும்.
Diabetes Patients: நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனை கைகளில் வரும் வலியாகும். இதிலிருந்து நிவாரணம் பெற சில எளிய வழிகளை காணலாம்.
மற்ற நோய்களை போல நீரிழிவு நோயை முற்றிலுமாக சரிசெய்யாவிட்டாலும், சில எளிய வழிமுறைகளை கடைபிடிப்பதன் நோயை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
செயற்கையாக இனிப்பு சுவையூட்டப்படாத இனிப்புகளை தவிர்த்துவிட்டு, இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு பொருட்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.
சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உணவு மற்றும் பானம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று டயட்டீஷியன் டாக்டர் ரஞ்சனா சிங் கூறுகிறார்.