English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • DR

DR

7வது ஊதியக்குழுவுக்கு பின் அகவிலை நிவாரணம் உயருமா? ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்
8th Pay Commission Dec 13, 2025, 01:21 PM IST
7வது ஊதியக்குழுவுக்கு பின் அகவிலை நிவாரணம் உயருமா? ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்
8th Pay Commission Pensioners: ஜனவரி 2026 முதல் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் உயருமா? 8வது ஊதியக்குழு ஓய்வூதியதாரர்களுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? முழு தகவலை இங்கே காணலாம்.
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு: நிதி அமைச்சருக்கு பறந்த கடிதம், உயரும் அகவிலைப்படி, விரைவில் அறிவிப்பு
DA hike Sep 27, 2025, 01:39 PM IST
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு: நிதி அமைச்சருக்கு பறந்த கடிதம், உயரும் அகவிலைப்படி, விரைவில் அறிவிப்பு
7th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி. அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு எப்போது வரும்? முக்கிய அப்டேட்டை இங்கே காணலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ அரியர் தொகை கிடைக்குமா? NC-JCM முக்கிய அப்டேட்
7th pay commission Jun 12, 2025, 09:43 AM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ அரியர் தொகை கிடைக்குமா? NC-JCM முக்கிய அப்டேட்
DA Arrears Latest News: 18 மாத டிஏ அரியர் குறித்து தற்போது மீண்டும் பேசப்படுவது ஏன்? இது தொடர்பான சமீபத்திய அப்டேட் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அரசு ஊழியர்களுக்கு ஷாக்: டிஏ அரியர் கிடைக்குமா, கிடைக்காதா? நிதி அமைச்சகம் கொடுத்த அப்டேட்
7th pay commission Feb 5, 2025, 12:42 PM IST
அரசு ஊழியர்களுக்கு ஷாக்: டிஏ அரியர் கிடைக்குமா, கிடைக்காதா? நிதி அமைச்சகம் கொடுத்த அப்டேட்
7th Pay Commission, DA Arrears: கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத கால அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவிக்காது என நிதி அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் ஜாக்பாட்: பட்ஜெட்டில் 18 மாத டிஏ அரியர் தொகை? எவ்வளவு கிடைக்கும்?
7th pay commission Dec 14, 2024, 12:23 PM IST
அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் ஜாக்பாட்: பட்ஜெட்டில் 18 மாத டிஏ அரியர் தொகை? எவ்வளவு கிடைக்கும்?
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட காலமாக 18 மாத டி அரியர் தொகை குறித்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இது தொடர்பான சமீபத்திய புதுப்பிப்பு ஒன்று கிடைத்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்த குட் நியூஸ்: அகவிலைப்படி 3% உயர்வு
7th pay commission Oct 16, 2024, 03:22 PM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்த குட் நியூஸ்: அகவிலைப்படி 3% உயர்வு
7th Pay Commission DA Hike News: தீபாவளிக்கு முன்னதாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (Dearness Allowance) உயர்த்த அரசு முடிவெடுத்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட்: இந்த நாளில் டிஏ ஹைக் அறிவிப்பு... அகவிலைப்படி உயர்வு எவ்வளவு?
7th pay commission Oct 16, 2024, 08:40 AM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட்: இந்த நாளில் டிஏ ஹைக் அறிவிப்பு... அகவிலைப்படி உயர்வு எவ்வளவு?
7th Pay Commission:அகவிலைப்படி அதிகரிப்பு எப்போது அறிவிக்கப்பட்டாலும், அது ஜூலை 2024 முதல் கணக்கிடப்படும். ஆகையால், ஊழியர்களுக்கு அக்டோபர் மாத சம்பளத்தில் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை, 3 மாத டிஏ அரியர் தொகையும் சேர்த்து வழங்கப்படும். 
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அசத்தல் அப்டேட்: அகவிலைப்படி உயர்வு... நாளை அறிவிப்பா?
7th pay commission Oct 8, 2024, 09:13 AM IST
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அசத்தல் அப்டேட்: அகவிலைப்படி உயர்வு... நாளை அறிவிப்பா?
7th Pay Commission: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு எப்போது நடக்கும்? இதற்கான லேட்டஸ் அப்டேட் என்ன?
மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்று முக்கிய அறிவிப்பு: அகவிலைப்படி உயர்வு கணக்கீடு இதோ
7th pay commission Oct 3, 2024, 11:26 AM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்று முக்கிய அறிவிப்பு: அகவிலைப்படி உயர்வு கணக்கீடு இதோ
7th Pay Commission:அக்டோபர் 3 ஆம் தேதி, அதாவது இன்று மத்திய அரசின் சிறப்பு அமைச்சரவை கூட்டம் (Cabinet Meeting) நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் டிஏ உயர்வு குறித்த முடிவு எடுக்கப்படலாம். 
மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த வாரம் குட் நியூஸ்: உயரும் அகவிலைப்படி... சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?
7th pay commission Oct 2, 2024, 03:19 PM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த வாரம் குட் நியூஸ்: உயரும் அகவிலைப்படி... சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?
7th Pay Commission: அக்டோபர் 3 ஆம் தேதி, அதாவது நாளை மத்திய அரசின் சிறப்பு அமைச்சரவை கூட்டம் (Cabinet Meeting) நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படி குறித்த முடிவு எடுக்கப்படலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய திபாவளி பரிசு: அகவிலைப்படி ஏற்றம், டிஏ அரியர், சம்பள உயர்வு
7th pay commission Oct 1, 2024, 11:00 AM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய திபாவளி பரிசு: அகவிலைப்படி ஏற்றம், டிஏ அரியர், சம்பள உயர்வு
7th Pay Commission:மத்திய அரசு அகவிலைப்படி அதிகரிப்பு குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு மிக விரைவிக் வரக்கூடும்.
குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்: அமைச்சரை கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு... லேட்டஸ்ட் அப்டேட் இதோ
7th pay commission Sep 28, 2024, 08:05 PM IST
குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்: அமைச்சரை கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு... லேட்டஸ்ட் அப்டேட் இதோ
7th Pay Commission: இன்னும் ஓரிரு வாரங்களில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் தீபாவளி பரிசு: அகவிலைப்படி உயர்வு, டிஏ அரியர்... விரைவில் அறிவிப்பு
7th pay commission Sep 27, 2024, 09:14 AM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் தீபாவளி பரிசு: அகவிலைப்படி உயர்வு, டிஏ அரியர்... விரைவில் அறிவிப்பு
7th Pay Commission: ஜவரி 2024 முதல் ஜூன் 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி உயர்வு 3%-4% இருக்கும் என நம்பப்படுகின்றது. 
மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்... அதிரடி டிஏ ஹைக்: நாளை அமைச்சரவை கூட்டத்தில் அறிவிப்பு?
7th pay commission Sep 24, 2024, 11:20 AM IST
மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்... அதிரடி டிஏ ஹைக்: நாளை அமைச்சரவை கூட்டத்தில் அறிவிப்பு?
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். இந்த முறை அரசு அகவிலைப்படியை 3-4% அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. 
மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக்: யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு? கணக்கீடு இதோ
7th pay commission Sep 17, 2024, 09:12 AM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக்: யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு? கணக்கீடு இதோ
7th Pay Commission: புதிய அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண (Dearness Allowwance) விகிதங்கள் ஜூலை 2024 முதல் அமலுக்கு வரும். இதன் காரணமாக ஊழியர்கள் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் ஜூலை முதலான நிலுவைத் தொகையையும் பெறுவார்கள். 
மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் டிஏ ஹைக் அறிவிப்பு, ஊதிய உயர்வு கணக்கீடு இதோ
7th pay commission Sep 13, 2024, 09:14 AM IST
மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் டிஏ ஹைக் அறிவிப்பு, ஊதிய உயர்வு கணக்கீடு இதோ
7th Pay Commission: வழக்கமாக ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வை மார்ச் மாதத்திலும், ஜுலை மாத டிஏ உயர்வை அக்டோபர் மாதத்திலும் அரசாங்கம் அறிவிக்கின்றது. எனினும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே அரசு இந்த அறிவிப்பை வெளியிடும் என கூறப்படுகின்றது. 
டிஏ ஹைக் மட்டுமல்ல... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் 5 ஜாக்பாட் அறிவிப்புகள்: முழு லிஸ்ட் இதோ
7th pay commission Sep 12, 2024, 11:47 AM IST
டிஏ ஹைக் மட்டுமல்ல... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் 5 ஜாக்பாட் அறிவிப்புகள்: முழு லிஸ்ட் இதோ
7th Pay Commission: மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான பல முக்கிய அறிவிப்புகளை பற்றி பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
டிஏ ஹைக், டிஏ அரியர், ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த தேதியில் மெகா அறிவிப்பு
7th pay commission Sep 11, 2024, 09:43 AM IST
டிஏ ஹைக், டிஏ அரியர், ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த தேதியில் மெகா அறிவிப்பு
7th Pay Commission: அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்பட்டாலும், அது ஜூலை 2024 முதல் அமலில் இருக்கும். அதாவது ஜூலை மாதம் முதலான அகவிலைப்படி அரியர் தொகை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும். 
மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் 3 பரிசுகள்: டிஏ ஹைக், டிஏ அரியர், சம்பள உயர்வு
7th pay commission Sep 4, 2024, 09:12 AM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் 3 பரிசுகள்: டிஏ ஹைக், டிஏ அரியர், சம்பள உயர்வு
7th Pay Commission: ஜூலை 2024 -க்கான டிஏ உயர்வு (DA Hike) 3% முதல் 4% வரை இருக்கக்கூடும் என கூறப்படுகின்றது. முன்னதாக ஜனவரி 2024 -இல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (Dearness Allowance) 4% அதிகரிக்கப்பட்டது. 
செப்டம்பரில் 3-4% டிஏ ஹைக்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, டிஏ அரியர்... முக்கிய அறிவிப்பு விரைவில்
7th pay commission Sep 1, 2024, 02:13 PM IST
செப்டம்பரில் 3-4% டிஏ ஹைக்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, டிஏ அரியர்... முக்கிய அறிவிப்பு விரைவில்
7th Pay Commission: 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படி,  மத்திய ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயரும் என கூறப்படுகின்றது. விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் இது வரவேற்கத்தக்க ஒரு விஷயமாக இருக்கும்.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • Next
  • last »

Trending News

  • TTT படத்தில் “கண்டீஷன்ஸ ஃபாலோ பண்ணுங்கடா..” டைலாக்! நடிகர் ஜீவா விளக்கம்..
    TTT

    TTT படத்தில் “கண்டீஷன்ஸ ஃபாலோ பண்ணுங்கடா..” டைலாக்! நடிகர் ஜீவா விளக்கம்..

  • தனியார் துறை ஊழியர்களுக்கு ஜாக்பாட்: ஏப்ரல் முதல் PF பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம்
    EPFO
    தனியார் துறை ஊழியர்களுக்கு ஜாக்பாட்: ஏப்ரல் முதல் PF பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம்
  • வீட்டிலேயே இலவசமாக 14 கிலோ குறைத்த பெண்! அவருக்கு உதவிய யூடியூப் சேனல்கள்..
    Instagram influencer
    வீட்டிலேயே இலவசமாக 14 கிலோ குறைத்த பெண்! அவருக்கு உதவிய யூடியூப் சேனல்கள்..
  • விராட் கோலியை பின்னுக்கு தள்ளி வைபவ் சூர்யவன்சி உலக சாதனை!
    Vaibhav Suryavanshi
    விராட் கோலியை பின்னுக்கு தள்ளி வைபவ் சூர்யவன்சி உலக சாதனை!
  • ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம்! இனி RAC இருக்காது..  இந்தியன் ரயில்வே அதிரடி
    Indian Railway
    ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம்! இனி RAC இருக்காது.. இந்தியன் ரயில்வே அதிரடி
  • தமிழ் தெரிந்தால் போதும்! ரூ.50,000 சம்பளத்துடன் அரசு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?
    jobs
    தமிழ் தெரிந்தால் போதும்! ரூ.50,000 சம்பளத்துடன் அரசு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?
  • ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை... அலங்காநல்லூரில் முதல்வர் மெகா அறிவிப்பு
    MK Stalin
    ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை... அலங்காநல்லூரில் முதல்வர் மெகா அறிவிப்பு
  • மகரத்தில் செவ்வாய் பெயர்ச்சி... அடுத்த 38 நாட்கள் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அள்ளிக் கொட்டும்
    Mars Transit
    மகரத்தில் செவ்வாய் பெயர்ச்சி... அடுத்த 38 நாட்கள் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அள்ளிக் கொட்டும்
  • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 19 காளைகளை அடக்கி அசத்தல்.. காரை வென்ற கார்த்திக்!
    Alanganallur Jallikattu
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 19 காளைகளை அடக்கி அசத்தல்.. காரை வென்ற கார்த்திக்!
  • பிக்பாஸ் 9 : டைட்டில் வின்னர் திவ்யாவுக்கு ரூ.50 லட்சம்! ரன்னருக்கு ஒன்னுமே இல்லையா?
    Bigg Boss 9
    பிக்பாஸ் 9 : டைட்டில் வின்னர் திவ்யாவுக்கு ரூ.50 லட்சம்! ரன்னருக்கு ஒன்னுமே இல்லையா?

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x