Aadhaar : டவுன்லோடு செய்த இ-ஆதார் செல்லுபடியாகுமா? முக்கிய அப்டேட் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
e-Aadhaar: அசல் ஆதார் கார்டு இல்லாமல், மொபைலில் டிஜிட்டல் வடிவில் இ-ஆதார் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ஆதார் அட்டைதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) விரைவில் ஒரு புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது.
உங்கள் ஆதார் காணாமல் போனால், அதன் எண் அல்லது பதிவு அடையாள எண் உங்களிடம் இல்லையென்றால், கூட கவலைப்படத் தேவையில்லை. இந்த இரண்டு எண்களும் இல்லாமல் நீங்கள் இ-ஆதாரை பதிவிறக்கம் செய்யலாம்.
mAadhaar மொபைல் பயன்பாடு Android மற்றும் iOS இல் கிடைக்கிறது. mAadhaar செயலியின் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்தும், பதிவு செய்யப்படாத மொபைல் எண்ணிலிருந்தும் இயக்கப்படலாம்.
E-Aadhaar உண்மையான ஆதார் அட்டையைப் போலவே செல்லுபடியாகும். இதை https://uidai.gov.in/ இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
இப்போது பெரும்பாலான மக்கள் ஈ-ஆதார் பயன்படுத்துகின்றனர். ஆனால், இ-ஆதார் பயன்படுத்தாத பலர் இன்னும் உள்ளனர். இ-ஆதார் அட்டையை எவ்வாறு பெறலாம் என்பதை பார்ப்போம்.
உங்கள் ஆதார் அட்டை தொலைந்துவிட்டால் கவலைப்பட வேண்டாம். உங்கள் ஆதார் அட்டையில் நகல் அட்டையினை மீண்டும் பெற மத்திய அரசு தற்போது அனுமதிக்கிறது.