TN Governmemt Scheme: தற்போதைய காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையுயர்வு சாமானிய மக்களைப் பெரிதும் பாதித்து வரும் நிலையில், மின்சார வாகனங்கள் ஒரு சிறந்த மாற்றாக உருவெடுத்துள்ளன. அந்த வகையில் தமிழக அரசும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பல வித திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
தமிழகத்தில் அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் நல வாரியத்தில் பதிவு செய்த அமைப்புசாரா பெண்கள், திருநங்கை ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு சலுகைகளை வழங்கி வருகிறது.
E-Scooter : கிக் தொழிலாளர்கள் இ-ஸ்கூட்டர் வாங்க 20 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது. முழு விவரம்
Tamil Nadu Government: இ-ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.4 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெறுவது எப்படி, யாருக்காக இத்திட்டம் என்பதை இங்கு காணலாம்.
E Scooty: இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, மக்கள் இடையே இவை நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.