கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மாணவர்களுக்குக் கற்றல் பாதிப்பு, இழப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவும், பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்காகவும், 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிப்பதற்காகவும் முதல்வர் மு.க.ஸ்டாலினால் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
7.5% உள் ஒதுக்கீட்டின் படி இதுவரை 541 மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர்ந்துள்ளனர். மேலும் 3 பேர் இன்னும் சேரவில்லை இதுக்குறித்து விசாரிக்கப்படும் என்றார்.
ஜெர்மனில் 7 வயது பையனுக்காக பள்ளிக்குச் செல்லும் ரோபோ, மாணவனின் படிப்புக்கு உதவி செய்கிறது: இது எதிர்காலக் கனவு அல்ல, தற்போது நடந்துவரும் உண்மை நிகழ்வு...
Photos Courtesy: (Reuters)
நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களை ஒருங்கிணைக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்...
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கோரிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார்.
நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாததற்காக ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் இன்றைய அனைத்துக் கட்சி கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.