PIB Fact Check On Mobile Towers Rent: மொபைல் டவர் வைக்க இடம் கொடுத்தால், டிராய் 40 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து 45,000 மாதாந்திர வாடகை கொடுக்கிறதா? வைரலாகும் செய்தியின் உண்மை சரிபார்ப்பு சோதனை
Chandrayaan-3 Salary Controversy: பிபிசி கட்டுரையில் வெளியான, சந்திரயான் சம்பளம் தொடர்பான செய்திகள் தொடர்பான PIB உண்மைச் சரிபார்ப்பு செய்தி அப்டேட்ஸ் என்ன தெரியுமா?
பாபர் அசாம் உடன் பெண் ஒருவர் செல்பி எடுத்த புகைப்படம் வைரலாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில், அது அவருடைய சகோதரி அவரை பாபர் அசாம் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்ற வதந்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் உண்மை என்ன? என்று பார்க்கலாம்.
Ration Card Latest Update: தகுதியில்லாத ரேஷன் கார்டுதாரர்கள் தங்களின் கார்டுகளை ஒப்படைக்குமாறு உத்தர பிரதேச அரசு கேட்டுக் கொண்டதாக வெளியான தகவல்கள் வதந்தி என தெரியவந்துள்ளது.
Captain Rohit sharma: ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரோஹித் சர்மா ரூ 15 கோடி நன்கொடை அளித்தார் என்ற செய்தி பரவலாக வைரலாகி வருகிறது. உண்மை என்ன?
Fuel Tank Full In Summer: இந்த வெயில் காலத்தில், உங்கள் வாகனங்களில் பெட்ரோலை, டேங்க் முழுவதும் நிரப்பினால் வண்டி வெடித்துவிடும் என தகவல் பரவி வருகிறது.
Aliens On Earth Soon: திடீரென்று இந்த ஏலியன்கள் எங்கிருந்து வருகிறார்கள்? வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்தால், மனிதர்களுக்கு அச்சுறுத்தலா? பல கேள்விகளுக்கு Fact Check மூலம் விடை.
சமூக ஊடகங்களில் இருக்கும் போலி வலைத்தளம் (Fake Websites) குறித்து உண்மை சோதனை செய்தது. அதில் கரிப் கல்யாண் ரோஜ்கார் அபியான் garibkalyanrojgaar.org என்ற வலைத்தளம் அதிகாரப்பூர்வமானது என்ற செய்தி தவறானது
இணையத்தில் நாம் படிப்பவை அனைத்தும் உண்மையல்ல என்பதை நாம் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட செய்திகளை நம்புவதற்கு முன்பு அவற்றைச் சரிபார்ப்பது எப்போதும் நல்லது.
சமீபத்தில் திருமணம் தொடர்பாக வெளியாகும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடியின் பெயரில் மத்திய அரசு (Kanya Vivah Yojana) என்ற திட்டம் செயல்படுத்தப்படுவதாக அந்த செய்தி கூறுகிறது. 40 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை நேரடியாக வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படுகிறது. நீங்கள் வாங்கி விட்டீர்களா?
இணையத்தில் நிலவும் தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளைத் தடுப்பதற்காக பத்திரிகை தகவல் பணியகம் இந்த உண்மைச் சரிபார்ப்புக் குழுவை 2019 டிசம்பரில் அறிமுகப்படுத்தியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.