ஈரோடு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கால் செய்து மிரட்டல் விடுத்த வடமாநில நபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
மே 1 முதல் புதிய விதி அமலுக்கு வருவதால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றில் பெரிய மாற்றங்கள் இருக்கும். போலி அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களைத் தடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது TRAI.
தாஜ்மஹால் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் சிஐஎஸ்எஃப் மற்றும் ஆக்ரா போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். மேலும் வெடிகுண்டு செயலிழக்கச் சுய்யும் குழுவும் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.