ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - வடமாநிலத்தவர் கைது!

ஈரோடு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கால் செய்து மிரட்டல் விடுத்த வடமாநில நபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

மதுபோதையில் இந்த நபர் போன் செய்துள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது. அவர் தற்போது சிறையில் உள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News