குடியரசு தினத்தில் டெல்லி விவசாயிகள் மேற்கொண்ட ட்ராக்டர் பேரணியின் வன்முறை வெடித்தது. வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றினர். இது பல் வேறு தரப்பினர் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.
Januvary 28, இந்தியா உட்பட உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த முக்கியச் செய்திகள் இவை... ஆயிரக்கணக்கான செய்திகள் ஊடகங்களில் வந்தாலும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ள சில முக்கிய நிகழ்வுகள்...
தலைநகர் தில்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறைகள் மற்றும் செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றி சம்பவம், உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது. நாட்டை அவமானப்படுத்தும் வகையிலான இந்த சம்பவத்திற்குப் பிறகு, பொது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய கிசான் யூனியனுக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணிக்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில் அத்துமீறி நுழைந்து, வன்முறைகளில் ஈடுபட்டது தொடர்பாக விளக்கம் கோரப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தன்று நடந்த விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் இறந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்து விட்டது. அவர் புல்லெட் காயத்தால் இறக்கவில்லை என்பது இதில் தெளிவாகியுள்ளது.
மத்திய அரசு, விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான கதவுகள் சாத்தப்பட்டு விட்டதாக எப்போதும் கூறவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்..!
தலைநகர் தில்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறைகள் மற்றும் செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றி சம்பவம், உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது. நாட்டை அவமானப்படுத்தும் வகையிலான இந்த சம்பவத்திற்குப் பிறகு, செங்கோட்டையில் ஏராளமான பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ரோம் நகரில் இத்தாலிய அதிகாரிகள் காலிஸ்தான் தொடர்பான விஷயத்தில் சரியான நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டும் இந்தியா, நிலைமையை சரியாக கையாண்ட இங்கிலாந்து காவல்துறையை பாராட்டியது
தேசியத் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியால் நாடே அதிர்ந்து போயிருக்கிறது. இந்த நிலையில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் வன்முறையை கட்டவிழ்த்துவிடும் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.
டெல்லியில் நடைபெறும் Tractor பேரணியில் பங்கு கொண்ட விவசாயிகளில் ஒருவர் மரணம்... போலீசாரின் துப்பாக்கிச் சூடே காரணம் என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்..
மத்திய தில்லியில் உள்ள ITO-வில், தடுப்புகளை உடைத்து, காவல்துறை வீரர்களை தாக்கி, காவல் துறை வாகனங்களை சூறையாடிய விவசாயிகளின் ஒரு குழுவின் மீது காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கண்ணீர்ப்புகை குண்டுகளைப் பயன்படுத்தினர்.
குடியரசு தினமான இன்று, காலை நடைபெற்ற ராணுவ பேரணியின் வாகனங்கள் செங்கோட்டையில் தான் நிறுத்திவைக்கப்படும். இந்த நிலையில் விவசாயிகள் இங்கு நுழைந்திருப்பது தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது
புதிய விவசாய சட்டங்களுக்கு (New Agriculture Laws) எதிராக டிராக்டர் அணிவகுப்பை (Tractor March) மேற்கொண்டுள்ள விவசாயிகளின் எதிர்ப்பு கடுமையாகிவிட்டது. இதனால், பல பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தீர்மானிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே விவசாயிகள் தங்கள் பேரணியை துவக்க முயற்சித்ததும், டெல்லியின் பல இடங்களிலும் போராட்டம் செய்ய முற்பட்டதும் கடும் குழப்பத்துக்கும் வன்முறைக்கும் வழி வகுத்தது.
Republic Day 2021: லாதிசார்ஜுக்கு முன்பு, காவல்துறை அதிகாரிகள் விவசாயிகளை சமாதானப்படுத்த கடுமையாக முயன்றனர், ஆனால் சிலர் விவசாயிகளின் கூட்டத்தில் கட்டாயப்படுத்தத் தொடங்கினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.