Farmers Protest: மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, பியூஷ் கோயல் மற்றும் நித்யானந்த் ராய் ஆகிய அமைச்சர்கள் விவசாயிகளுடனான சந்திப்பில் கலந்துகொள்வார்கள் என விவசாயிகள் தலைவர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்தார்.
Farmers Protest: விவசாயிகள் இன்று மீண்டும் தடுப்பணைகளை உடைக்க முயற்சிக்கலாம் என்ற அச்சத்தில், தடை உத்தரவுகள் போடப்பட்டு, அதிக அளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Delhi Chalo - Farmers Protest: டெல்லி நோக்கி விவசாயிகள் முற்றுகை போராட்டம். டெல்லி சலோ பேரணியைத் தொடங்கிய விவசாயிகள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி எல்லைகள் மூடல்.
Farmers Protest: திங்கள்கிழமை இரவு மத்திய அமைச்சர்கள் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் இறுதி அமர்வில் எந்த வித முடிவும் எட்டப்படவில்லை.
விவசாயிகள் திட்டமிட்டிருக்கும் ‘டெல்லி சலோ’ பேரணியை முன்னிட்டு, பிப்ரவரி 13ம் தேதி வரை பல மாவட்டங்களில் மொபைல் இன்டர்நெட், மொத்தமாக அனுப்பப்படும் எஸ்எம்எஸ் (பல்க் எஸ்எம்எஸ்), டாங்கிள் சேவைகள் ஆகியவை நிறுத்தப்படுவதாக முதல்வர் மனோகர் லால் கட்டர் தலைமையிலான ஹரியானா அரசாங்கம் அறிவித்துள்ளது.
Coimbatore Farmers Announce Farmers Protest: டெல்லியில் விவசாயிகள் போராடியதை போன்று அடுத்த வருடம் மத்திய மாநில அரசுகளை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக கோவை விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
Farmers Protest PART 2: டெல்லியில் மீண்டும் விவசாயிகளின் போராட்டம் தொடங்கவிருக்கிறது... திக்ரி எல்லையில் சிமென்ட் தடுப்புகளை அமைக்கும் பணியை டெல்லி காவல்துறை தொடங்கியது
வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் நேற்றே ஒப்புதல் அளித்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்பட்டதாக மத்திய சட்ட அமைச்சகம் அரசிதழில் அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது.
வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறக் கோரும் விவசாயிகளின் போராட்டம் ஓராண்டை நெருங்குகிறது, நவம்பர் 29ம் தேதியன்று நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி நடத்த திட்டம்
நாட்டின் தலைநகர் டெல்லி மற்றும் ஹரியானாவின் எல்லையான சிங்கு எல்லையில் தலித் இளைஞர் லாக்பீர் சிங் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்ட சரப்ஜித் இன்று (சனிக்கிழமை) சோனிபத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.