Weight Loss Tips: உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள்.
Unhealthy Diet & Obesity: துரித கதியிலான வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்க வழக்கம் போன்ற காரணங்களால், இன்றைய இளம் தலைமுறையினரின் ஆரோக்கியம் கேள்விகுறியாகியுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஃபாஸ்ட் ஃபுட் கடையில் மாமூல் கேட்டு மிரட்டி உணவு வாங்கிச் சென்ற நான்கு ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நடந்தது என்ன என்பதை காணலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலை நோய்களில் இருந்து காக்கிறது. உடலுக்கு கவசமாக இருக்கும் இந்த சக்திக்கு பலர் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் சில உணவுகளை பற்றி அறிந்து கொண்டால், அதனை தவிர்ப்பதன் உங்களை நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
Girl Death By Eating Shawarma: நாமக்கல்லில் தனியார் உணவகத்தில் ஷவர்மா உள்ளிட்ட துரித உணவுகளை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
shawarma : கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஆன்லைனில் ஆர்டர் செய்த சவர்மா கெட்டுப் போனதாக கூறி வாடிக்கையாளர் ஒருவர், கடை ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்யும், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
போதிய பாதுகாப்பு வசதி இல்லாமல் விற்பனை செய்யும் ஷவர்மா கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிகளை நாம் பின்பற்றி வருகிறோம், ஆனால் இதனுடன், நமது நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தக்கூடிய சில விஷயங்களையும் நாம் உட்கொள்கின்றோம்.
ராஜ்தானி, சதாப்தி ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு டொமினோ பீட்சா, மெக்டோனால்ட் பர்கர்ஸ் உணவுகளை கிடைக்கும்.
இந்தியன் ரயில்வே பயணிகளுக்கு உணவு வழங்குவதற்கு டொமினோஸ், கேஎப்சி, மெக்டோனால்ட், சாகார் ரத்தா மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து உள்ளது.
இன்று முதல் ராஜ்தானி, சதாப்தி விரைவு ரயில் பயணிகள் அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை ஆன் - லைன் மூலல் ஆர்டர் செய்துக் கொள்ளலாம். செல்போன் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் ஆர்டர் செய்துக் கொள்ளலாம்.
இதுபோன்ற நடவடிக்கையானது பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவத்தை கொடுக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.