பிரதமர் நரேந்திர மோடி இந்த வார இறுதியில் மேற்கொள்ள இருக்கும் பங்களாதேஷ் பயணம் "மிகவும் சிறப்பு வாய்ந்ததாக" இருப்பதோடு, இது தனித்துவமான இருதரப்பு உறவுகளை மேம்படுத்த உதவும் என வெளியுறவு செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்தார்.
நிதி ஆயோக் துணைத்தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் மற்றும் உறுப்பினர் டாக்டர் வி.கே சரஸ்வத் ஆகியோர் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்!
கடந்த 2014-ம் ஆண்டு ஈராக்கின் மொசூல் நகரில் வேலை செய்து வந்த 39 இந்தியர்களை ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். இவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், ஈராக் வெளியுறவு அமைச்சர் இப்ராஹிம் அல் ஜாபாரி, 5 நாள்(ஜூலை 24-28) அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். அவரிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப் பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.