ஜியோ சினிமாவில் ஐபிஎல் பார்க்க இப்போது நீங்கள் பணம் செலுத்த வேண்டும். நிறுவனம் திடீரென பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பொது பணத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் மக்களுக்கு இலவச பரிசுகளை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தில்லி அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு டெல்லி சட்டப் பேரவை தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையில் டெல்லியில் இலவச வை-பை வசதி தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கிழக்கு டெல்லியில் 500 இடங்களில் கட்டணமில்லா வை-பை வசதி இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும் என டெல்லி அரசு நேற்று அறிவித்துள்ளது. இந்த திட்டம் மாநில தகவல் தொழில் நுட்பத் துறை அமல்படுத்தும். இதற்கான டெண்டர் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் தெரிவித்துயுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.