நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டு இருந்தாலும் அதனை வாங்குபவர்கள் எண்ணிக்கை குறையவில்லை. நடுத்தர மக்களுக்கு அவசர காலத்திற்கு தேவையான நிதியை இந்த தங்க நகைகள் தான் வழங்குகிறது.
நகை கடனுக்கான புதிய விதிகளை மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி இனி பொதுமக்கள் சில சிரமங்களை சந்திக்க உள்ளனர். முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
நல்ல நாளில் நகைகள் வாங்குவது வீட்டில் செல்வத்தை அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்தியாவில் தங்க நகைகள் வெறும் அணிகலன் மட்டுமல்ல, அது பரம்பரை மற்றும் சமூக அந்தஸ்தின் சான்றாக உள்ளது.
வருமான வரி விதிகளின்படி, தங்க நகைகள் வீட்டில் வைத்திருப்பதற்கான வரம்பு குறித்து அறிந்து கொள்ளலாம். வீட்டில் வரம்புக்கு உட்பட்டு தங்க நகைகள் வைத்திருப்பதால் சிக்கல் எதுவும் இல்லை.
அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஞானசேகரனிடம் மூன்று நாள் விசாரணையில் 120 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
India Gold Import: மத்திய அரசு புதன்கிழமை சில தங்க நகைகள் மற்றும் பொருட்களை இறக்குமதி செய்வதை அரசாங்கம் தடை செய்கிறது, மேலும் இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
நாட்டில் அடையாளங்கள் இல்லாத தங்க நகைகளை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் அரசாங்கம் இப்போது தடை விதித்துள்ளது. பழைய நகைகளை விற்கவோ அல்லது உடைக்கவோ, புதிய நகைகளை உருவாக்கவோ அல்லது மாற்றவோ ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் பட்டப்பகலில் இருவரிடமிருந்து 80 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற வழக்கில் வங்கி ஊழியர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தங்க நகைகளை அணிவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்: தங்கம் செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாக கருதப்படுகின்றது. தங்கம் என்பது சர்வதேச பணச் சந்தையில் அந்நியச் செலாவணிக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு உலோகமாகும். அதே சமயம் தங்க நகைகள் மீது பெண்களுக்கு தனி ஆர்வமும் உண்டு. குறிப்பாக இந்தியப் பெண்கள் தங்களுடைய நகைகள் மீது தனி ஈடுபாடு கொண்டுள்ளனர். தங்க காதணிகள், செயின்கள், வளையல்கள் என பல்வேறு டிசைன்களில் செய்யப்பட்ட தங்க நகைகளை அணிய விரும்புகிறார்கள். தங்கம் உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பல உலோகங்கள் குறித்து வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தங்கம் மற்றும் வெள்ளிக்கு சிறப்பு முக்கியத்துவம் கூறப்பட்டுள்ளது. இது தவிர நடைமுறை வாழ்க்கையிலும் தங்கம் மற்றும் வெள்ளிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அதனுடன் தொடர்புடைய பல சகுனங்களும் கெட்ட சகுனங்களும் வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.