Norovirus vs Hantavirus vs COVID-19: ஹன்டா வைரஸின் பரவும் முறைகள் மிகவும் வேறுபட்டவை என்பதாலும், மனிதரிடமிருந்து மனிதருக்குத் தொடர்ச்சியாகப் பரவுவது அரிதாகவே இருப்பதாலும், அது "அடுத்த கோவிட்" ஆக மாறுவதற்கான வாய்ப்பு குறைவு என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Hantavirus And Norovirus: ஹான்டா வைரஸ் என்பது அரிதான ஆனால் தீவிரமான ஒரு வைரஸ் தொற்று என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இது முக்கியமாக, பாதிக்கப்பட்ட கொறித்துண்ணிகளின்மலம் அல்லது சிறுநீருடன் ஏற்படும் நேரடித் தொடர்பு மூலம் பரவுகிறது.
2020 ஆம் ஆண்டின் அனைத்து தாக்கங்களையும், கொடுமைகளையும், யதார்த்தங்களையும் பிரதிபலிக்கும் வகையில் கூகிளின் டாப் 10 கேள்விகள் உள்ளன.
உலகளவில் தீவிரமடையும் கொரோனா வைரஸ் சீனாவின் தயாரிப்பா?... உண்மை என்ன..?
கொரோனா வைரஸ் கோவிட் -19 மற்றும் ஹண்டா வைரஸ்-ன் அறிகுறிகள், முன்னெச்சரிக்கைகள் பற்றி விரிவாக்கம்!!
கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது சீனாவில் புதியதொரு வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.