ஹரியானாவின் நூ மாவட்டத்தின் விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தினர் பேரணி நடத்தினர். இப்பேரணி மீது சில இஸ்லாமிய தீவீரவாதிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து ஹரியானாவில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டது.
நூஹ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், திங்களன்று ACJM அஞ்சலி ஜெயின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கற்களை வீசி தாக்கினர் என கூறப்பட்டுள்ளது.
Haryana Nuh Violence: ஹரியானா வன்முறையின் மையமாக இருந்த மோனு மனேசர் என்பவர் குறித்து அரசிடம் எந்த தகவலும் இல்லை என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.
Haryana Nuh Violence: ஹரியானாவில் திடீரென வெடித்த மதக்கலவரத்தில் இதுவரை 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், இணைய முடக்கம், ஊரடங்கு உத்தரவு என பல பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறை சம்பவங்கள் குறித்த முழு தகவல்களையும் இதில் காணலாம்.
ராம் ரஹீம் சிங் தனது வளர்ப்பு மகளுடன் உறவு வைத்துக் கொண்டதாக அவரின் மருமகனே ஒரு பகீர் தகவல் தெரிவித்துள்ளார்.
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட சாமியார் ராம் ரஹீம் சிங் மீது அவரது வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் இன்சானின் கணவர் விஷ்வாஸ் குப்தா புகார் ஒன்று தெரிவித்துள்ளார்.
சாமியார் அவர் கூறியிருப்பதாவது:-
தேரா சச்சா சவுதா என்ற சமூக நல - ஆன்மீக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம். பாலியல் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று ராம் ரஹிம் குற்றவாளி என ஹரியானா நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.