IPL Auction: நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. ஒரு வீரர் 5400% சம்பள உயர்வு பெற்றுள்ளார். அவர் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
IND vs AFG 3rd T20 Highlights: பெங்களூருவில் புதன்கிழமை நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை 3-0 என்ற கணக்கில் க்ளீன் ஸ்வீப் செய்தது
IND Vs AFG 3rd T20: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 போட்டிக்கான இந்தியாவின் பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா 2 மாற்றங்கள் செய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
IND vs AFG: விராட் கோலி முதல் டி20யில் விளையாடாததால், மொஹாலியில் நடைபெறும் முதல் டி20யில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்குவார்கள்.
Rishabh Pant Replacement: விபத்தில் சிக்கி ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்டிற்கு மாற்று வீரராக சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் சரியாக இருக்க மாட்டார்கள் என கூறி மற்றொரு இளம் வீரர் ஒருவரை ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி பரிந்துரைத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.