ஹாலிவுட் நடிகர்கள் ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட் ஆகியோர் இடையிலான வழக்கு விசாரணை இணையத்தில் சமீபத்தில் பெரும் பேசுபொருளாய் இருந்து வந்த நிலையில், ஓடிடி நிறுவனம் ஒன்று அந்த வழக்கு விசாரணையை தழுவி திரைப்படமாக எடுக்க உள்ளது.
தனது முன்னாள் மனைவி, தனது நடுவிரலை வெட்டியதாகவும், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். இந்த வழக்கு ஹாலிவுட்டில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே ஜானி டெப் ஒரு சில படங்களில் இருந்து இந்த வழக்கால் நீக்கப்பட்டார்.